தமிழர்கள் கதறிக் கொண்டிருந்தபோது அவர்கள் முதுகில் குத்திய அந்த துரோகப் பேனாவுக்கு வேண்டுமானால் கடலில் இப்படி ஒரு சிலை வையுங்கள்.. எதிர்க்க மாட்டோம்..
அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு ஒழுங்கா கழிப்பறை கூட கட்டிக் கொடுக்க துப்பில்லை. 80 கோடி ஓவாவுக்கு பேனாவாம்..
@AgeOfEmpires தமிழர்கள் என்ற இனம் பல ஆயிரம் வருடங்களாக வாழ்த்து வருகிறோம்..திராவிடம் என்பது கற்பனை கதை...இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்ளுங்கள்...சோழர்கள் தமிழர்கள் அவர்கள் திராவிடர்கள் என்ற கற்பனை இல்லை
Tamils are not Dravidians it's a false notion If the changes haven't been made before game release your game will definitely be given a negative rating and have to face lawsuits at least in a few countries! Correct your mistakes before it's too late! @AgeOfEmpires