#Breaking || தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் நாளை முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
வாரத்திற்கு 6 நாட்கள் ஆன்லைன் வழியில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் - தலைமைச் செயலாளர் அறிவிப்பு
#TamilNadu | #College | #Students | #CollegeStudents
#noreopenforstudents trend this there may be less school students on twitter. But collage students will be there. Please support this .Protest nerla ellanalu online la katuvom.