@mkstalin கோவையில் சாலைகள் மோசமாக இருக்கிறது. தயவுசெய்து முதல்வர் கவனம் செலுத்தி சரி செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன். இதைக் குறித்து கண்டு செய்வதில்லை. அதே நிலை நீடித்தால் அடுத்த முறை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்வது கடினம். திராவிட முன்னேற்றக் கழக தொண்டன்.
@mkstalin தமிழகத்தில் பத்திரிக்கையாளர் சுதந்திரம் முறிக்கப்படுகிறது. அடித்த நிர்வாகிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். டிஎம்கே ஆட்சியின் மீது மக்களின் நம்பிக்கை இழந்து போகிறது. முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்