பரீட்சை நடந்துட்டு இருக்கும் போது அப்பா இறந்துட்டாரு.. அடுத்து படிக்க காசு இல்ல.. எங்க வீட்டுல கழிவறை கூட இல்ல.. தந்தை இறந்த சோகத்திலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி 487 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவி… கண்ணீருடன் பேட்டி..
#Ramanathapuram | #Plus2 | #Plus2Exam | #ExamResult | #Plus2ExamResult | #PublicExamResult | #PublicResult | #Students | #PolimerNews
700 கோடி நெல்லை திருப்பூர் கல் குவாரி ஊழல் - 5 நிமிட வீடியோ.
அமைச்சர் துரைமுருகன் பதவி நீக்கம் செய்யப்படுவாரா?
ஜெயகாந்தன் சஸ்பெண்ட் செய்யப்படுவாரா?
லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிந்து விசாரணை செய்யுமா?
இதில் சம்பந்தப்பட்ட திமுக MP ஞானதிரவியம் மற்றும் திமுக நிர்வாகி கிரகாம்பெல் ஆகியோர் மீது விசாரணை நடத்தப்படுமா?
நடவடிக்கை எடுக்கப்படும் வரை கேள்விகளை கேட்டுக் கொண்டே இருப்போம். அதிகமான மக்களிடத்தில் இந்த வீடியோவை கொண்டு சேர்ப்போம்.
புகார் விவரங்கள்: https://t.co/AE5485Z4Ik
Video: https://t.co/cNKhGHOHJl
#Arappor | #700Crore | #NellaiMiningScam | #GnanathiraviyamMP | #JayakanthanIAS | #Dmk