இன்னைக்கு நடந்த இணைப்பு விழாவின் மொத்த செலவும் விஜய்பாஸ்கருடையதாம்.
போக்குவரத்து, கை காசு, உணவு, அன்பளிப்பு பை, தோளில் போடும் தவெக துண்டு வரை எல்லாமே அவரே பார்த்துக்கொண்டாராம்.
ஆயிரக்கணக்கான பேரை கட்சியில் சேர்த்துக்கொண்ட தவெகவுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் செலவு கூட இல்லையாம்! 😹😹
"நான் இன்னும் அதிமுகல்தான் இருக்கேன்"ன்னு வேலுமணி சொன்னதை வைத்து குழப்பிக்காதீங்க.
இன்னும் சில MLA-க்கள் டபுள் மைண்ட்லதான் இருக்காங்க. அதிமுகவை முடிந்தவரை பலவீனப்படுத்தி, எவ்வளவு பேரை இழுக்க முடியுமோ அவ்வளவு பேரை இழுக்கணும்னு BJP கொடுத்திருக்கும் அசைன்மென்ட். 😹😹
#RIP_ஆதிமுக
திமுக 5 வருடத்தில் பண்ண நல்லது விஜய் 50 நாட்களில் பண்ணிட்டாரு 🔥
5 வருசம் இல்ல இனி 50 வருசம் ஆனாலும் விஜய் ஆட்சிதான்🔥🔥
ஆட்சியை கலைக்கவும் முடியாது
கவுக்கவும் முடியாது 💯
மீண்டும் புதிதாக வெடித்த Party Fund விவகாரம்...தனி மனிதனால் 1,000 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு.. கரூர் மாவட்டத்தில் 120க்கும் மேற்பட்ட குவாரிகள் அனுமதி இல்லாமல் இயங்கி
வருகின்றன... - சம்மேளன தலைவர் செல்ல ராசாமணி பரபரப்பு பேட்டி
CMVijay | TVK | TNGovt
#Newstamil24x7 #PartyFund