🎬 #SattamEnKaiyil
2024 - Tamil
🎯Good👌✨3.5/5
✨ஒருத்தனை தவறுதலாக கார் ஏற்றி கொலை செய்து, அதை போலீசுக்கு தெரியாமல் மறைக்க முயற்சி செய்யும் ஒருவன்.
✨Engaging crime thriller with good twists and turns👌
கிட்டத்தட்ட கொரியன் பட ஸ்க்ரீன்ப்லேக்கே டப்ஃ குடுக்குர லலெவ்ல்க்கு இங்க திரைகதை பன்னிருக்காங்க.
சில இடங்கள்ள லிபெர்ட்டி எடுத்துருந்தாலும் தரமான படம்.. தரமான கதை..
@actorsathish கமெடியன்றத மறக்க வெச்சிட்டிங்க✌👌 இது நல்ல தொடக்கமா இருக்கும்.@ajayraaj நடிப்பும்👌
#sattamEnkaiyil Rating 3.75/ Engaging Thriller Film 🤩💥💥🔥
@actorsathish Acting Performance 🔥 💥🤩,First Half Good 😊👍🔥, Second Half Speedup🔥🔥🔥,Last 20 Minutes Twist Twist 😳🤯 End Credits 🥺 Herione Performance Good & LooK😍
Backround Score 🔥🔥,A Must Thriller Film 💥