When I used to play many players carried drinks for me now when deserved players are in the field it’s my duty do return favors.Its not about me playing or not it’s about my team winning.If I get a chance I will do my best but for me team is important #yellove@ChennaiIPL
நம்ம பய #DeepakChahar இருக்கானே செம திறமைசாலி புது பால் கையில கொடுத்துட்டா போதும் சின்ராச கைலயே பிடிக்க முடியாது. ஸ்டிக் தெறிக்கும் பந்து சும்மா ஸ்விங் ஆகுற அழகே தனி 3-1-4-3 பட்டாசு Spell. @ChennaiIPL சொத்து இப்போ @BCCI ஓட பெருமை #INDvWI#CSk புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்