மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அன்பு சகோதரர் சின்ன கலைவாணர் திரு.விவேக் அவர்கள் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன்.
சிரிக்காவைத்தது மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைத்தவர் தான் அன்பு சகோதரர் விவேக் அவர்கள்
#RIPVivekSir
நடைபெற்ற மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற தேர்தலில் எனக்காக உழைத்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் தொண்டர்கள் நலம் விரும்பிகள் நண்பர்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றிகள்
தமிழக முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மதுரை மத்திய தொகுதியில் எனக்கு வாக்கு சேகரித்த தருணம் வாக்களிப்பீர் இரட்டைஇலை 🌱🌱����
#VoteForADMKalliance
#maduraicentral
மதுரை மங்கையர்கரசி கலைக்கல்லூரி மங்கையர்கரசி மேல்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.அசோக் அவர்களையும் மற்றும் ஆசிரியர் பெருமக்களையும் நேரில் சென்று சந்தித்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தேன் 🌱🌱🌱
#TNAssemblyElections2021#maduraicentral@AIADMKOfficial
தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் தலைவர் அன்புசகோதரர் @kcthirumaran அவர்கள் தனக்கு ஆதரவினை தெரிவித்து இன்று பிரச்சாரத்தில் இரட்டைஇலைக்கு
என்னுடன் வாக்கு சேகரித்தார்
🌱🌱🌱
#VoteForADMK#maduraicentre