பிரதமர் மோடி மாதிரியே தமிழ் நாட்டு முதலமைச்சர் விஜயும் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்த ஆசைப்பட்டார்.
என்னது பிரதமர் மோடி பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்துவாரா ??
இல்லை , அவரும் ஆசைபட்டார். #TVKVijay#RahulGhandi#Modi
அமைச்சர்களின் செயல்பாடுகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் ..
ஆனால் நல்ல தேர்வாக தெரிகிறது ..
முதல்வர் விஜய் மற்றும் அவரின் அமைச்சரவை சகாக்களுக்கு வாழ்த்துக்கள் !! #tvk#TVKVijayHQ#TVKVijay#RahulGhandi
13-MAY-2026 - சட்டசபையில் எதிர் கட்சிகளுக்கு ஜனநாயக ரீதியில் அதிகம் பேச வாய்ப்பளிப்பது வரவேற்கத்தக்கது. முதல்வர் விஜய் சபையில் கடைபிடிக்கும் நாகரீகம் வரவேற்கத்தக்கது. படிப்படியாக விவாதங்களில் பங்கேற்கும் திறனை அவர் வளர்த்துக்கொள்ள வேண்டும். #tvk#RahulGhandi#VijayTNCM
முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் பல்வேறு சமூகங்களுக்கு பிரதிநிதித்துவம் தரும் வகையிலும், கூட்டணி கட்சிகளின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையிலும் அமைச்சரவையில் இடம் கொடுத்து நல்ல கூட்டாட்சியை தமிழ் நாட்டிற்கு கொணர வேண்டும் …
#tvk#dmk#RahulGhandi#VijayTNCM#TamilnaduCongress
நண்பன் ஒருவன் புது கவிதைகள்ங்கிற பெயர்ல கண்ட கண்ட nonsense-ஐ அனுப்பிகிட்டு இருக்கான்.கேட்டா கற்பனை சக்தி பொங்குதுனு சொல்றான். இப்பதான் எலெக்சன்ல தீய சக்தி, தூய சக்தியை எல்லாம் சமாளிச்சிட்டு வந்திருக்கு. இப்ப இந்த கற்பனை சக்தி வேற.மனுஷன் எத்தனை சக்தி கிட்டடா போராடுறது!முடியலப்பா!
முதல்வருக்கு மதத்தில், ஜோசியத்தில் நம்பிக்கை இருப்பது வேறு..
அதற்காக அதை ஆட்சியில் , அதிகாரத்தில் ஊடுருவ அனுமதிப்பது வேறு .. தவறான முடிவு .. திரும்ப பெற வேண்டும்.. #tvk#RahulGhandi#tamilnadu
என்னை நோக்கி பாயும் தோட்டா !!
இந்த தேர்தலில் TVK , அதிமுக அணியினருக்கு சாதகமான சூழலைத்தான் உருவாக்கும், அவர்களால் தனித்து பெரிய அளவில் வெல்ல முடியாது, என தேர்தலுக்கு முன் யூகித்திருந்த எண்னிடம் நண்பர்கள் பேசும் போது.. #tvk#dmk#admk#RahulGhandi#tnassemblyelection2026
பா ஜா கா கூட கூட்டணி வைத்திருந்த எந்த மாநில கட்சி உருப்பட்டது?பல மாநிலங்களில் மாநில கட்சிகளை போட்டு தள்ளிட்டுதானே அவிங்க வளர்ந்திருக்கானுங்க. கட்சியை சின்னா பின்னமாகி துவம்சம் பண்ணிடீங்களேடா! பேசாம த வெ க ல பாதி, திமுக ல பாதி போயி சேர்ந்து கட்சியை கலைச்சுருங்க… #admk#tvk#dmk
தமிழ் நாட்டு முதல்வர் விஜய் அவர்களின் முதல் கையெழுத்து என்னவாக இருக்கும் என பல யூகங்கள் வந்த நிலையில், அவரின் முதல் கையெழுத்து மட்டுமல்ல அனைத்து கையெழுத்தும் C.Joseph Vijay என்பதாகத்தான் இருக்கும் என பல நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. #tvk#RahulGhandi
நாளை 10-MAY2026 தமிழ் நாட்டு முதலமைச்சராக பதவியேற்க இருக்கும் விஜய் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் . நல்லாட்சி தருக!!
#tvk#RahulGhandi#tnassemblyelections
மத சார்பற்ற சக்திகள் , சிறுபான்மை சக்திகள் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் விஜயை ஆதரிக்க வேண்டுமா?
கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும் ..
இல்லையேல் … ஆளுநர் “தோ ஜாயிங்கே” என்று அசிங்கமான பல சம்பவங்களுக்கு வழிவகுக்க வாய்ப்புண்டு … #TVK#DMK#Rahulghandi#tnassemblyelection
நாம் தமிழர் ஆட்சியமைக்க இன்னும் 118 எண்ணிக்கைதான் தேவை …
அது போல பா ஜா கா ஆட்சி அமைக்க 117 எண்ணிக்கை தேவை …
இருப்பினும் அண்ணன் பெருந்தன்மை கருதி ஆட்சி அமைக்க உரிமை கோர போவதில்லை .. இதுதான் ஆன்றோர்கள் போற்றும் அரசியல் மாண்பு …
Love you Anna !!
#tnelection_2026
தமிழக மக்கள் ஒரு தீர்ப்பை கொடுத்திருக்கிறார்கள் … அதை மதிக்காமல் ஆளுநர் சேட்டை செய்வது அடிப்படை அறமற்ற செயல் … த வெ காவை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் .. சட்டசபையில் நம்பிக்கையை பெறுவது அவர்களது பொறுப்பு .. ஆளுநர் ஏன் அதிகபிரங்கித்தனம் செய்ய வேண்டும் ??
#TVK#RahulGhandi#DMK
திரிஷா விஜய் வீட்டிற்கு வருவது . விஜயின் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் கிடைக்காத மகிழ்ச்சியும்,வெற்றியில் பங்கேற்றலும் திரிஷாவிற்கு கிடைப்பதும், மீடியா வெளிச்சம் கிடைப்பதும் மனதிற்கு உறுத்தலாக இருக்கிறது.அவரின் மனைவியின் , குழந்தைகளின் மனது என்ன பாடு படும் !!.. #TVK#TVKVijay