அரசியல் மாற்றம்! ஆட்சி மாற்றம்!! இப்ப இல்லைன்னா.. இனி எப்பவுமே இல்ல.. தலைவரின் விழிப்புணர்வு போஸ்டர் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஒட்டப்படுகிறது @rajinikanth@SudhakarVM@rmmoffice @TiruppurRmm @BagavathyRajini தலைவர் வழியில் 17 வயது இளைஞன் உடுமலை ரஜினி பிரசாந்த் திருப்பூர்🤘
*ஆறுபடையப்பா வாட்ஸ் அப் குழுவின் சார்பாக மற்றும் காவலர்கள் சார்பாக அட்மின்கள் சார்பாக தலைவரின் அரசியல் மாற்றம்! ஆட்சி மாற்றம்!! இப்ப இல்லைன்னா.. இனி எப்பவுமே இல்ல... பிரசார போஸ்டர் அடிக்கப்பட்டது 🤘* *என்றும் தலைவர் வழியில் @புதியதலைமுறை
*ஆறுபடையப்பா வாட்ஸ் அப் குழுவி���் சார்பாக மற்றும் காவலர்கள் சார்பாக அட்மின்கள் சார்பாக தலைவரின் அரசியல் மாற்றம்! ஆட்சி மாற்றம்!! இப்ப இல்லைன்னா.. இனி எப்பவுமே இல்ல... பிரசார போஸ்டர் அடிக்கப்பட்டது 🤘* *என்றும் தலைவர் வழியில் உடுமலை பிரசாந்த்*🤘 @rajinikanth
*ஆறுபடையப்பா வாட்ஸ் அப் குழுவின் சார்பாக மற்றும் காவலர்கள் சார்பாக அட்மின்கள் சார்பாக தலைவரின் அரசியல் மாற்றம்! ஆட்சி மாற்றம்!! இப்ப இல்லைன்னா.. இனி எப்பவுமே இல்ல... பிரசார போஸ்டர் அடிக்கப்பட்டது 🤘* *என்றும் தலைவர் வழியில் உடுமலை ரஜினி பிரசாந்த் திருப்பூர் மாவட்டம் *🤘
சும்மா கிழி கனவில் கூட திராவிட கட்சிகள் தமிழ் நாட்டை ஆள முடியாது ஆளும் ஒரே தரம் கொண்ட எங்கள் தங்க தலைவர் என் கடவுள் மட்டுமே என்றென்றும் நான் கடவுள் என்றென்றும் என்னுள் நீங்கள் கடவுள் @rajinikanth
என் கடவுளே என் தலைவரே முதலில் கட்சிக்கு தலைமை ஏற்க வாருங்கள் பின்பு ஆட்சிக்கு தலைமை ஏற்க வாருங்கள் என்றெ���்றும் நான் கடவுள் என்றென்றும் என்னுள் நீங்கள் கடவுள் மக்களாட்சியை மலரச் செய்யுங்கள் தலைவரே இது உங்களால் மட்டுமே சாத்தியம் @rajinikanth
கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் வர்த்தகர் அணி சார்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்
இன்றைய மாலை முரசு பத்திரிகையில் செய்தியாக வெளிவந்துள்ளது
ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் இப்ப இல்லன்னா எப்பவும் இல்லை
2021 தேர்தலில்
#ஒரு_ஓட்டு_கூட_மிஸ்_ஆகாது இனி தலைவர் கட்சி போஸ்டர்கள் @rajinikanth
திராவிட கழகங்கள் தமிழ்நாட்டில் சுமார் 55 வருடம் ஆட்சி செய்து மக்களை இன்னும் பிச்சைக்காரர்களாகவே ஆக்கிவிட்டார்கள் மக்களே சிந்திப்பீர் நமக்கான பாதையை உருவாக்கித் தர என் தலைவர் வருகிறார் ஆதரியுங்கள் என்றென்றும் நான் கடவுள் @rajinikanth
என் தமிழக மக்களே உங்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்றுதான் நான் ஆன்மீக அரசியலையே தொடங்கப் போகிறேன் வருகிற சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் நம் நாட்டில் திராவிடம் அறிந்து ஆன்மீகம் தோன்றும் என்றும் நான் கடவுள் @raji
திராவிடக் கட்சித் தலைவர் ஹிந்தியை தமிழ்நாட்டுக்குள் விடமாட்டோம் என்று மார் தட்டுகிறார் பின் எதற்காக மம்தா பானர்ஜி முன் ஹிந்தியில் பேசுகிறார் என்ன வேஷம் என்ன நாடகம் என்ன கபடம் திமுக வேண்டுமா யோசனை செய்யுங்கள் @rajinikanth
எல்லோரும் என் கடவுளுக்கு பின்னால் நின்று பணிகளை செய்து என் தலைவரை என் கடவுளை 2021 தமிழக முதல்வர் ஆக்குவார்கள் என் மக்கள் என்றென்றும் நான் கடவுள் என்றென்றும் என்னுள் நீங்கள் கடவுள் @rajinikanth
என் கடவுளுக்கு இந்த நான் கடவுளின் இனிய காலை வணக்கங்கள் இந்த நாள் இனிய நாளாக அ��ைய வாழ்த்துக்கள் என்றென்றும் நான் கடவுள் என்றென்றும் என்னுள் நீங்கள் கடவுள் @rajinikanth