On 23 jul conducted @Bjym4South executive meeting in hotel Bhemas greeted by our State @BJYMinTN President @VinojBJP Anna as chief guest in presence of @BJP4TamilNadu state vice President @MNRajabjptn Anna and our South Chennai District President #Kalidoss Anna wth all our caders
#அனுமதி அழித்து இருந்தால் அமைதியாக சென்று இருப்போம்...
#இப்போ அட்டகாசமாக ஆர்ப்பாட்டமாக செல்வோம்...
இது வெற்றி வேலடா....
இது வீர வேலடா...
#வெற்றிவேல்_வீரவேல்
தி.மு.க அராஜகத்தை கண்டித்து #தென்சென்னை_மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் !
பாஜக மகளிர் நிர்வாகிகளை தாக்கிய தி.மு.கவினர் மீது தக்க நடவடிக்கை கோரி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போராட்டம்
பெருந்திரளாக கலந்து கொண்ட தென் சென்னை மாவட்ட #இளைஞரணிக்கு வாழ்த்துக்களும் நன்றியும்