@savi_vck Baby, Please wake up, win or loss no matter to us, but our only action would what Dr. Thiruma Anna says, be aside baby, we do not waste our time to reply for you kind of people's post😄
@News18TamilNadu “Fine brother, bye-bye. But in our life journey, we will stand with Thiruma Anna, because after Ambedkar, he is the leader we admire and like the most.”🙏
@News18TamilNadu “Fine brother, bye-bye. But in our life journey, we will stand with Thiruma Anna, because after Ambedkar, he is the leader we admire and like the most.”🙏
@news7tamil விஜய் கட்சி உங்களுக��கு பிடிச்சிருக்கு சென்று வென்று வாருங்கள் தாயே 🙏 But we are always DMKns even any தற்குறிஸ் comes, we don't bother, We DMK Rock 👌
ராமராஜன் விவாகரத்து விஷயமாக கோர்ட்டுக்கு வந்த பொழுது ஒரு நிருபர் நளினி பற்றியும் உங்கள் திருமணவாழ்கை பற்றியும் சொல்லுங்கள் என்று கேட்டார்
அதற்கு ராமராஜன் , நளினி என் மனைவி என் மனைவியை பற்றி நானே உங்களிடம் சொல்வது நாகரிகமாக இருக்காது என்று சொல்லிவிட்��ு நகர்ந்து சென்று விட்டார். விவாகரத்து தீர்ப்பான அன்றும் அதே நிருபர் ராமராஜனை வழிமறித்து இப்போதாவது பதில் சொல்லுங்கள் என்று அதே கேள்வியை திரும்பவும் கேட்டார் .விவாகரத்தான பிறகு அவர் யாரோ ? நான் யாரோ ? எங்களுக்கிடையே எந்த உறவும் இல்லை, இன்னொருவர் வீட்டு பெண்ணை பற்றி நான் பேசுவது நாகரீகமாக இருக்காது என்று சொல்லி விட்டு நகர்ந்து சென்று விட்டார்.
கேரியர் உச்சத்தில் இருக்கட்டும். ஆயிரம் கோடி சம்பாதிக்கட்டும். அதெல்லாம் சாதனையே இல்லை. இந்தக்காலத்தில் கள்ள லாட்டரி விக்கிறவன், சாராயம் காய்ச்சுறவன் கூட ஆயிரம் கோடி வச்சிருக்கான். சக மனிதனை விடுங்க குறைந்தபட்சம் தன் குடும்பத்தை எவன் கண்ணியமாக மதிக்கறானோ அவன்தான் மனிதன்.