This is @PChidambaram_IN
Average inflation in second term of UPA was above 10# despite cheating with oil bonds. Check his views on inflation when in power and now. India is much better cushioned for inflation then the world
@kalithaskpm74g1@JuniorVikatan அதானால்தான் கோரானாவைஜெயித்து இன்று முன்னேறும் இந்தியாவை உலக நாடுகள் வியப்போடு பார்க்கின்றன.
ஐரோப்பா டை கட்டாதீர்கள் ஏஸி 24 கீழ் வைக்காதீர்கள் என்று மக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கிறது.அமெரிக்காவிற்கு முழி பிதுங்கிகறது.
உலக நடப்பை பாருங்கள் .சிறு குறு தொழில்களை நாம் லாபகரமானதாக
@sekharroy101@Reasonyourself Modi Govt is being confused with RSS.Eveb though Modi may be a member of RSS was he in a position to influence RSS about the national flag
So don't confuse issues now.
@kalithaskpm74g1@JuniorVikatan ஸ்விஸ் வங்கியில் இருக்கும் எல்லாப் பணமும் கறுப்பு அல்ல.இனி அவர்கள் எந்த அரசாங்கம் கேட்கும் விவரத்தையும் கொடுக்க வேண்டும் என்று முறைப்படுத்த பட்டுளள்து.சட்ட திட்டஙக்ள் மாற்றப்படுத்தப்பட்டுள்ளன.கூகுள் செய்து பாருஙக்ள்.ஆகவே சட்டத்திற்குட்பட்ட பணமாகவும் இருக்க வாய்ப்புள்ளது
@kalithaskpm74g1@JuniorVikatan பணமதிப்பிழப்பு நடவடிக்கை அன்று நாட்டில் இருந்த கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கையே அது.
ரொக்கமே செல்லாது என்றால் தான் அது முழுமையாக ஒழிக்கப்படும்.அப்போது கூட பிட்காயின் போன்றவை அதை உயிர்ப்பிக்கும்.அது ஒரு முறைப்படுத்தும் நடவடிக்கை அவ்வளவே.தவறான நடவடிக்கையாக இருக்கலாம்
@kalithaskpm74g1@JuniorVikatan ரபேலில் பொருத்தப்பட்ட ஆயுதங்கள் பொதுவழக்கில் விவாதிப்பது உகந்தது அல்ல.சூப்ரீம் கோர்ட்க்கு கூட அவைகள் சீலிட்ட கவரில்தான் கொடுக்கப்பட்டது.
ராகுல் மன்னிப்பு கேட்டார்.
முன்னாள் ராணுவ அமைச்சர் ரமேஷுக்கு பணமில்லை என்றார்.மூன்று வருடங்களுக்குள் பணம் கொடுத்து வாங்கப்பட்டது.
@kalithaskpm74g1@JuniorVikatan பொது பணமும் அரசு பணமும் ஒன்றல்ல.
பப்ளிக் கம்பெனிகள் பணம் பொது பணம் தான் .சர்ச் பணம் பொதுபணம் தான் . வக்ஃபு போர்ட் பணமும் பொது பணம் தான்.அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்