அந்த கால டெய்லர்லாம் சிறந்த வேலை காரங்க தான் போல எவ்ளோ கச்சிதமா தைத்து இருக்காங்க பாருங்க 😂
அதுவும் அதன் கூறாக இருக்கிறது குத்தி கொலை கூட பண்ணிடலாம் போல ? 😂😂😂
என் சின்ன பொண்ணு மேல என்னை போலவே நீங்கள் எல்லாம் ரொம்ப அன்பு கட்டுரிங்க❤️ நன்றி
நேத்து யாரு சின்ன பொண்ணு யார் பெரிய பொண்ணு கண்டு பிடிசிங்க
இன்னைக்கு சின்ன பொண்ணு வயசு என்ன சொல்லுங்க பார்ப்போம் 😜
குட் மார்னிங் செல்லம்'ஸ் 💋💋