🙏மாண்புமிகு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப (IT)@TVKHQITWingOffl அணியினருக்கும், ஆதரவாளர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் எனது பணிவான வேண்டுகோள். தற்போது நடைபெற்று வரும் இந்த மிகக் கடுமையான பிரச்சினையை தயவுசெய்து கவனத்தில் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.💔
Please anyone one read this please share to your friends and family 🙏💔
Her instagram id : https://t.co/Ya2hAv08AG
@TVKVijayHQ@kaaviyaTVK@Itsme__visali@bommuraj_tvk
தன்னை ஆதரித்தால் ஏசி அறையில் சோஃபா! ஜனநாயக வழியில் எதிர்த்தால் சிறைக் கொட்டடி! இதுதான் த.வெ.க. அரசின் மாற்றம்.
விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாத சி.எம். சார் @actorvijay தலைமையிலான அரசு, விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் @mlavilathikulam அவர்களை அராஜகமான முறையில் கைது செய்துள்ளது.
இந்த மாதிரியான அதிகார வன்முறை இனிமேலும் தொடரக் கூடாது. திரு.மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.