தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம்;
தேவைப்பட்டால், சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடர் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றுவோம்!
#StopHindiImposition#தமிழ்_வாழ்க
ஒத்த ரோசா @annamalai_k !
புள்ளைய நல்லா வளத்திருக்கமா !
See the filthy language used by the State Coordinator of #WTL.
Now imagine what kind of language their ordinary cadres must be using.
This is the real colour of #Annamalai avl and his organisation, “We The Leaders”. Abusing people, spreading vengeance, and defaming others seems to be all they are interested in. Apart from that, what else are they doing?
If I had not responded to them properly, this real colour would never have come out.
For a long time, several BJP cadres have been saying that WTL members have been posting abusive content against Shri @narendramodi ji and smt @nsitharaman ji.
Yesterday, in my press meet, I clearly said that I had filed a complaint against those responsible for these abusive posts. I also said that an FIR had been registered against one of them based on my complaint.
Only after I publicly stated this fact did they come forward and acknowledge it. Now, they have even instructed their cadres to delete the abusive posts against Shri @narendramodi ji from social media.
But they have still not asked them to delete the abusive posts against smt @nsitharaman ji.
Annamalai ji pretends to be a decent and dignified person, while the organisation he runs is busy spreading all this nasty stuff.
So Mr @annamalai_k If this is what you call “We The Leaders”, then perhaps it is time to change the name.
“We The Loafers” sounds more appropriate!
@NitinNabin@blsanthosh
விநாயகர் சதுர்த்தி 𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥 𝐏𝐥𝐞𝐝𝐠𝐞 ! 💥
By 2029, 21 NDA-ruled states will have a Uniform Civil Code.🔥
- 🗿𝘜𝘯𝘪𝘰𝘯 𝘏𝘖𝘔𝘌 𝘔𝘐𝘕𝘐𝘚𝘛𝘌𝘙 𝗔𝗺𝗶𝘁𝗦𝗵𝗮𝗵.
#UCC#AmitShah#CentralGovernment
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! 🐘🙏
விநாயகர் அருளால் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், வளமும், வெற்றியும் பெருகட்டும்! ✨🌺
#VinayagarChaturthi#Ganapathy
டிரைவிங் லைசென்ஸ், வாகனப் பதிவு சான்றிதழ் (RC) வழங்கும் முறையில் புதிய மாற்றம்!
தமிழகத்தில், ஓட்டுநர் உரிமம் மற்றும் Registration Certificate-ஐ முழுமையாக டிஜிட்டல் முறையில் வழங்க உத்தரவிட்டுள்ளது.
15.9.2026 முதல் புதிய DL மற்றும் RC-ஐ பொதுமக்கள் டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்யலாம்.
13.09.2026 முதல் முதல் ஒரு ஆண்டுக்கு DL மற்றும் RC-ஐ இலவசமாக பதிவிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பதிவிறக்கம் செய்யப்படும் ஆவணங்களில் QR Code இடம்பெறும். அதனை ஸ்கேன் செய்து அரசு தரவுத்தளத்தில் உள்ள அசல் பதிவுடன் உடனடியாக சரிபார்க்க முடியும்.
🔹 டிஜிட்டல் DL/RC-ஐ m-Parivahan மற்றும் DigiLocker போன்ற வசதிகளுடன் இணைத்து பயன்படுத்த முடியும்.
தேவையெனில் Parivahan Portal மூலம் பொதுமக்களே பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். மேலும், அரசு அங்கீகரிக்கப்பட்ட e-Seva மையங்களில் கட்டணம் செலுத்தி பிரிண்ட் பெற்றுக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்படும்.
QR Code தெளிவாக இருந்து, மின்னணு முறையில் அசல் பதிவைச் சரிபார்க்க முடிந்தால், Plain Paper / Laminated Form / Digital Form ஆகிய வடிவங்களில் உள்ள DL/RC ஏற்றுக்கொள்ளப்படும்.
12.09.2026க்குப் பிறகு, போக்குவரத்துத் துறையால் இதுவரை வழங்கப்பட்டு வந்த Physical DL மற்றும் RC-ஐ அச்சிட்டு தபால் மூலம் அனுப்பும் நடைமுறை நிறுத்தப்பட்டு, டிஜிட்டல் வழங்கல் முறைக்கு மாற்றம் செய்யப்படுகிறது.
இந்த மாற்றம் Motor Vehicles Act, 1988 – Sections 211-A & 215-D மற்றும் Central Motor Vehicles Rules, 1989 – Rules 139-A & 172 ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு Motor Vehicles Rules-ல் தேவையான திருத்தங்கள் செய்யப்படும் வரை, சம்பந்தப்பட்ட மத்திய சட்ட விதிகள் பொருந்தும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இனி வாகன ஓட்டுநர்களும் வாகன உரிமையாளர்களும் கையில் Physical DL/RC வைத்திருப்பதை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய அவசியம் குறைகிறது. QR Code மூலம் சரிபார்க்கக்கூடிய டிஜிட்டல் ஆவணமே முக்கிய ஆதாரமாக இருக்கும்