ஆவடி காமராஜ் நகரில் பல்வேறு இடங்களில் உள்ள HRC பியூஸ்கள் திருடப்பட்டதால், அப்பகுதியில் மீண்டும் மீண்டும் மின்தடை ஏற்பட்டது.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி (CCTV) காட்சிகள் பதிவாகியுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரியத்தின் (TNEB) உதவி பொறியாளர் (AE) நேற்று காவல்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.
@TANGEDCO_Offcl
What happened to you.?
In kanyakumari district Kurumpanai Village 629251.
We are facing the power cut at midnight around 1AM to 4AM.
Is that any particular reason behind this.?
It has happened on a daily basis for the last 3 days.
Woke up to this ♥️♥️♥️. Thanks brother for the Efforts. Thats what Love is all about. Happy to know #29TheFilm is owned and celebrated. I can feel it 🫠🙏.
#29Movie
After a long time, I watched a perfect feel-good love movie. ❤️
The way you showed love was simple and beautiful, without any usual scenes.
I'm still not able to come out of that feeling.
Thank you for giving this emotional experience 🥹✨❤️
@MrRathna Anna
@ActorVidhu
Savukku Shankar expresses gratitude to @CMOTamilnadu for the swift action leading to his release, and sends best wishes to the CMO!
"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்."
சொன்னதைச் செய்தார்!
மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் சொன்னதைச் செய்துகாட்டுபவர்!
ஒரே கட்சி ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் வசம் வைத்திருக்கும் நிலையை மாற்றி, மக்களுக்கான ஜனநாயக ஆட்சியில் அனைத்துத் தரப்பினரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்று அதைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளார்.
தேர்தலுக்கு முன்பாகவே, தங்களை நாடி வரும் மற்றும் தங்களுடன் கை கைகோர்க்க நினைக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு தகுந்த மரியாதையையும், அதிகாரத்தில் சம பங்கையும் உறுதி அளித்துள்ளார். அதிகாரம் ஒரு இடத்தில் குவியாமல், தரைமட்ட தொண்டன் வரை, கூட்டணிக் கட்சிகள் வரை பரவலாக்கப்பட வேண்டும்.
சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது தான் தலைவரின் பாணி என்பதற்கு இதுவே ஆகச்சிறந்த உதாரணம். மாநாட்டு மேடையில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் கொடுத்த வாக்குறுதியை, தனது அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் அவர் பிரதிபலித்து வருகிறார்.
"ஆட்சியில் பங்கு" என்பது வெறும் வார்த்தை ஜாலம் என்று நினைத்தவர்களுக்கு மத்தியில், "சொன்னதைச் செய்வார், செய்வதையே சொல்வார்" என்பதற்கு இணங்க, தலைவர் விஜய் அவர்கள் விக்கிரவாண்டியில் விதைத்த கொள்கை விதையை இப்போது செயலாக மாற்றி வருகிறார். இது தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் பாதையை மாற்றியமைக்கும் ஒரு புரட்சிகரமான நகர்வாகும்.