சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (07.09.2020) இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் எஸ்.பிரபாகர் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
டாக்டர் எஸ்.பிரபாகர் இ.ஆ.ப., அவர்களது பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
#EqualityForNPStudents
Due to Pandemic and Lockdown, some students couldn't pay their arrear exam fees..
Hope TN Govt is considerate and helps them too..
@CMOTamilNadu