Sudah berapa lamakah kita tak menyentuh embun pagi Nya dengan tangan telanjang kita ?
Selamat pagi X land
Semangat Jumat
Selalu bersyukur
Sertai doa
God bless 💚💚💛💛
நிர்வாணமாக தான் இந்த உலகத்துக்கு வந்தோம்…
ஒருநாள் நிர்வாணமாகவே இந்த உலகத்தை விட்டு போகப் போறோம்.
வரும்போது கையில பணம் இல்லை…
போகும்போதும் சம்பாதிச்ச எந்த பணத்தையும் கையில எடுத்துட்டு போக முடியாது.
வரும்போது நம்மள நடக்க வைக்க இன்னொருத்தருடைய கை தேவைப்பட்டது…
போகும் வயசுல மறுபடியும் நம்மள தாங்கிக்க ஒரு கை தேவைப்படும்.
சின்ன வயசுல ஆயிரம் கனவுகளோட வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்…
கடைசியில் நம்மோட எடுத்துட்டு போறது எதுவும் இல்லை;
மற்றவர்களுக்கு நாம விட்டுட்டு போறது சில நினைவுகள் மட்டும் தான்.
அப்படியிருக்க…
எதுக்கு இவ்வளவு ஈகோ?
எதுக்கு இவ்வளவு கோபம்?
எதுக்கு யார் பெரியவன், யார் சின்னவன் என்ற போட்டி?
எதுக்கு பணத்துக்காக உறவுகளை இழக்கணும்?
எதுக்கு நாளை பேசிக்கலாம் என்று இன்று பேசாமல் இருக்கணும்?
நம்ம வாழ்க்கை எவ்வளவு பெரியதுன்னு நமக்கு தோன்றினாலும்,
இந்த பூமியின் காலத்தோட ஒப்பிட்டால் அது ஒரு சின்ன நொடிதான்.
அந்த நொடிக்குள்ள தான்
அன்பு செய்யணும்…
மன்னிக்கணும்…
முடிஞ்சவரை உதவணும்…
பிடிச்சவங்களோட நேரம் செலவழிக்கணும்…
நம்மால ஒருத்தர் முகத்துல சிரிப்பு வரும்னா அதை கொண்டு வரணும்.
ஏன்னா…
நாம எவ்வளவு சம்பாதிச்சோம் என்பதை விட,
நம்மால எத்தனை பேர் சந்தோஷமா இருந்தாங்க என்பதுதான்
நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தம். ❤️
ஒருநாள் நாமும் போயிடுவோம்…
அப்போது நம்ம பெயரை கேட்டதும்
“நல்ல மனுஷன்…”
என்று ஒருத்தராவது மனசார சொன்னால்…
அதுவே இந்த வாழ்க்கையில் நாம் சம்பாதித்த மிகப்பெரிய சொத்து. ❤️
Virtual Warriors don’t make noise… they make moves. 😎🔥
you picked the wrong side to mess with. Now sit back and watch the game unfold. 💀
#CJP#VirtualWarriors#TVKVijay#TVK
பரந்தூர் மக்களே.. உங்கள் நிலம் திரும்ப கிடைக்காதா?
அதற்குள் பட்டாசு வெடித்து கொண்டாடி.. ஜோசப் விஜய் சாலை என பெயர் வைக்கும் அளவுக்கு போய் விட்டீர்கள் போல!!