@GMSRailway
I am travelling from Trichy to Tambaram in Vandebarath train.
It is very suffocating and AC in not functioning properly.
Temperature is 27 degrees.
I called the helpline number but it's pure cheating.
After calling for 3 times zero response.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் இன்று காலை ரிப்பன் கட்டடட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களிடமிருந்து வரும் புரார்களைக் கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்., சமூக ஊடகங்களில் வரப்பெற்ற புகார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் 22 சுரங்கப்பாதைகளில் சீரான போக்குவரத்து நடைபெறுவதையும்
நீர் நிலைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அலுவலர்கள், பணியாளர்கள் களத்தில் சிறப்பாக பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
#ChennaiRains | #ChennaiCorporation | #HeretoServe
வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் தன்னோட்ட குழாயினை மாற்றி அமைக்கும் பணியினை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் அவர்கள் 23.11.2024 அன்று கள ஆய்வு மேற்கொண்டார்.
#Twad | @CMOTamilnadu | @KN_NEHRU
வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் தன்னோட்ட குழாயினை மாற்றி அமைக்கும் பணியினை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் அவர்கள் 23.11.2024 அன்று கள ஆய்வு மேற்கொண்டார்.
#Twad | @CMOTamilnadu | @KN_NEHRU
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் அவர்கள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பில் உள்ள வேலூர் மாவட்டம், வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை 23.11.2024 அன்று அரியூரில் கள ஆய்வு மேற்கொண்டார்.
#Twad | @CMOTamilnadu | @KN_NEHRU