கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாமல் தடுத்து நிறுத்திய மாற்றுச் சமூகத்தினர்; கோயிலின் பூட்டை உடைத்து பட்டியலின மக்களைச் சாமி கும்பிட அனுமதித்த மாவட்ட எஸ்.பி. ஷானாஸ்; நள்ளிரவில் நடந்த பரபரப்பு
#police | #discrimination | #prejudice
கையில கிடைச்சது எல்லாத்தையும் எடுத்து அடிக்கிறாங்க தோலு திருமாவளவன் அவர்களை..
.
தமிழ்நாட்டிலேயே ஒரு கேவலமான கட்சி எதுனா அது விடுதலை சிறுத்தைகள் கட்சி என்பதை தோலுரித்துக் காட்டியுள்ளார்கள்.....
#BAN_VCK
சமூகநீதி விடுதிகளில் மாணவர்களுக்கு மாட்டுக்கறி வழங்கப்படுவது பாதுகாப்பானது அல்ல என்றும், காய்கறி உணவுதான் பாதுகாப்பானது என பா.ம.க எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கூறியிருப்பது குறித்த கேள்விக்கு அமைச்சர் வன்னி அரசு கொடுத்த பதில்..
#Sowmiya | #PMK | #MLA | #VanniArasu | #PolimerNews
'குற்றச்சாற்று அறிக்கையை' மதுரை உயர்நீதிமன்றம் 'ரத்து' செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. விசாரணைக்குப் பின்னர் ஆதாரங்கள் இல்லையென விடுதலை செய்வது தான் நீதிமன்றத்துக்குள்ள அதிகாரம். குற்றவிசாரணை தொடங்குவதற்கு முன்னரே குற்ற அறிக்கையை 'ரத்து' செய்வது 'தவறான முன்மாதிரி' ஆகும்...
#WATCH | கோவை: பொள்ளாச்சியில் கொசு மருந்து தெளிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஊராட்சி உறுப்பினரின் கணவர் முருகனின் கை வெட்டப்பட்ட சம்பவம்;
அமைச்சர்கள் வன்னியரசு மற்றும் சம்பத்குமார் விளக்கம்
#SunNews | #Kovai | #SCSTAct | #TVK | #VCK
சாதிவெறியனால் கை வெட்டி வீசப்பட்டு மருத்துவமனையில் கை ஒட்டப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவரும் ஐயா. முருகன் அவர்கள் விரைந்து நலம்பெற வேண்டுகிறோம்.
#thiruma_army
"முதல்வர் விஜய் பிரதமர் வேட்பாளர்னு யாரும் அதிகாரப்பூர்வமாக பிரசாரம் செய்யவில்லை... தவெக தொண்டர்கள் நிர்வாகிகள் ஆர்வத்தின் மிகுதியால் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.இதை அரசியல் நிலைப்பாடாக பார்க்க முடியாது"..விசிக தலைவர் திருமாவளவன்
#perambalur#Thirumavalavan#VCKParty #TNPolitics #tvk #cmvijay #Puthiyathalaimuraitv