இன்று
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி வேட்பாளர் திருமதி மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து மதுராந்தகம் மத்திய ஒன்றியம் படாளம் ஊராட்சி மக்களிடம்
வெற்றி வாக்குகளை சேகரிக்க
இடைத்தேர்தல் தாராபுரம் தொகுதி - தேர்தல் பிரச்சாரம்
தாராபுரம் தனி தொகுதி - தமிழ்நாடு சட்டமன்ற 2026 இடைத்தேர்தலை முன்னிட்டு மூலனூர் பேரூர் கழகம், பூத் எண் 274 பகுதியில்
கரூர் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் பலரும் இணைந்து தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் பி.சத்தியபாமா அவர்களுக்கு வெற்றி சின்னமான "விசில்" சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர். #CMJosephVijay @actorvijay@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
You chittapa ena match ena team nu theriyama ethayachum solitu Iruka..🤣🤣🤣🤣
Elei #ADMK makka innuma ivaru katchiya kara serka porarunu nampitu irukinga ? Sattu puttu vanthu Thai Kazhagam #TVK la join pannunga. 🥰🥰🥰🥰🥰
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 'Squash Mixed Doubles' பிரிவில், இந்திய நாட்டிற்காக வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஆகியோர் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் Elite Scheme திட்டத்தில் பயிற்சி பெற்றுவரும் இருவரும், இந்திய நாட்டிற்கு சிறப்பையும் தமிழகத்திற்குப் பெருமையையும் தேடித்தந்துள்ளனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்குத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத் தொகையினை (High Cash Incentive) பெறும் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஆகியோர் இருவரும், இந்திய நாட்டிற்காக மேலும் பல சாதனைகள் படைக்க அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
தமிழக இளைஞர்கள் விளையாட்டின் மீது கொண்டுள்ள ஆர்வத்திற்கு புதிய உற்சாகத்தை நமது வீரர் - வீராங்கனையர்கள் தங்கள் வெற்றியின் மூலம் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் உங்கள் அனைவரின் லட்சியத்தோடு நமது தமிழ்நாடு அரசு உடன் நிற்கும்.
எங்கள் தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்!
சிலரைப் போல யாருடைய காலையும் பிடித்து, பதவியைப் பெற்றவர் அல்ல.
மக்களின் கைகளைப் பிடித்து, மக்களின் நம்பிக்கையை வென்று, முதலமைச்சராக உயர்ந்தவர்!
தன் தலைமையில் தன் கட்சியையே எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறச் செய்ய முடியாதவர்கள், இன்று எங்கள் வெற்றித் தலைவரைப் பற்றி பேசுவதைக் கேட்கும்போது சிரிப்பு வருகிறது…
ஆனால் சிரிக்கவில்லை.
@TVKVijayHQ@BussyAnand
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் களம் காணும் கழக வெற்றி வேட்பாளர் திருமதி. K. மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து, கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது... மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலில், தொகுதி மக்களின் வீதிதோறும் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து ஆதரவு திரட்டப்பட்டது. மக்களின் பேரன்போடு நமது வெற்றி நிச்சயம்! வெற்றியை நோக்கி! #TVK #MadurantakamByPoll #ThalapathyVijay #MaragathamKumaravel #TVKVijay