கடந்த 40 மணி நேரங்களாக இந்தியர்கள் வாழும் உலக நாடுெங்கும் இந்த பத்திரிகையாளரின், வீடியோ படு வைரல் ஆகிறது,
Shocking! | CM Vijay | TVK | Fake Political Narratives |அத்தனையும் பொய்யா? அதிர வைத்த பத்திரிகையாளர்
அத்தனையும் பொய்யா?
லிஸ்ட் போட்டு Fact Check
அதிர வைத்த பத்திரிகையாளர் சுரேஷ்குமார்
🇰🇬🐅 இன்று உள்ள GEN Z 2K KIDS களுக்கு , தூய தமிழில் அரசியல் பேசினால் எல்லாம் புரியாது. இந்த மாதிரி ஆங்கிலம் கலந்த Rap பாடல் மொழிநடையில் சொன்னால் தான் புரியும் ( அப்படி ஒரு கலாச்சாரத்திற்குள் சினிமா நகர்த்தி கொண்டுவந்துள்ளது ) 🐯🇰🇬
😳😳😳😳must watch video...
தமிழ்நாடு முழுவதும் இந்த வீடியோவை vairal ஆக்க வேண்டும்...
விஜய் மற்றும் அவரது PR team செய்யும் அயோக்கியத்தனம் மக்களுக்கு தெரிய வேண்டும்.
நான் இலவசம் தரமாட்டேன், கொடுக்க முடியாது என்று சொன்னேன். நாங்கள் உண்மையை சொன்னோம். தோற்றுப்போனோம், மேன்மையாக கருதுகிறோம்.
- சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி
#SeemanNTK#TVKVijay
@_ITWingNTK இந்த மாதிரி டெய்லி பத்து வீடியோ சுத்தல்ல விட்டாலே போதும் மக்களை சென்றடையும்
ஏதாவது effictive step எடுங்க... எங்கள மாதிரி ஆட்கள் அதை முடிந்தவரை கடத்துகிறோம்
@Seeman4TN@NaamTamilarOrg
அரசியல் என்றால் என்ன? எது மாற்று அரசியல்?
எது ஏமாற்று அரசியல்?
Good. சிறப்பான எளிமையான விளக்கம். எளிய மக்களுக்கும், தற்குறிகளுக்கும் கூட புரியும் வகையில் உள்ளது. இதை கேட்டு புரிந்து கொள்ளும் TVK நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
நம் கட்சி பொறுப்பாளர்கள் அத்தனை பேரும் சுயநலவாதிகள் மக்களே 🙄
நேற்று திருப்பூரில் நாம் தமிழர்கள் நடத்திய போராட்டத்தை எத்தனை கட்சி முக்கிய பொறுப்பாளர்கள் பதிவிட்டார்கள்..? ஒண்ணுமில்ல 😥
அவரவருக்கு என்ன தேவையோ மட்டும் இங்கே பதிவிடுகிறார்கள். அண்ணன் மீடியாவை போப்பா'னு சொன்னதை பதிவிட நேரமிருக்கு ஆனா போராட்டத்தை பதிவிட நேரமில்லை சரிதானே..?
எதை மக்கள் கிட்ட கொண்டு சேர்க்கவேண்டுமோ அதை செய்யவேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு நாம் தமிழர் உறவுக்கும் இருக்கவேண்டும். இவர்களை நம்பி பயன் இல்லை'னு தோணுது...
கட்சி ITWING'ஏ பதிவு போடல 👌
அணில்கள் நம்ம அண்ணன் வீடியோவை உண்மை இல்லைன்னு தெரிந்தும் எப்படி பரப்புறானங்க அதே போல் நாமும் உண்மையான வீடியோவை அதிகம் பரப்பினால் மக்களிடம் சென்றடையும் Because social media is very powerful weapon maximum share it #நாம்தமிழர்