#ModhaRathiri திரைப்படம் #netflix தளத்தில் வந்தபிறகும் திரையரங்கில் கூட்டம் இருக்கிறது. திருமண வீடுகளில் நடக்கும் அபத்தங்களைத் தோலுரித்து, வாழைப்பழத்தில் ஊசி இறக்குவதுபோல ஒவ்வொரு காட்சியும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, மிகத்திறமையான நடிகர்கள் என அனைத்து திறமைசாலிகளும் விருந்து வைக்கிறார்கள். திரைப்படத்தைப் போலவே இயக்குனரின் நேர்காணல்களுக்கு ரசிகனாகி இருக்கிறேன்.
#RajaKaruppasamy தமிழ் சினிமாவுக்கு நல்வரவு மட்டுமல்ல.. நம்பிக்கை வரவு..
ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் மனம்நிறைந்த வாழ்த்துகள்..
@MythriOfficial@iam_rishikanth #AnishmaAnilkumar
தம்பி ரிஷி உன் வாழ்க்கையில் புது அத்தியாயம் தொடங்கி இருக்கிறது. நீ அடுத்தடுத்து வெற்றிகளை மட்டுமே சந்திக்க💪💪💪இறைவனைப் பிரார்த்திக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..,பேரன்புடன்❤️❤️