WTL foundation முக்கிய குறிக்கோள் 001.
முதல் 0 - நாம் யாருக���கும் பணம் கொடுக்க மாட்டோம்.
இரண்டாவது 0: நாம் யாரிடம் பணம் வாங்க மாட்டோம்.
மூன்றாவது 1: ஒரு வாரத்தில் ஒரு நாளில் ஒரு மணி நேரம் பொதுமக்களுக்கு பயனுள்ள சேவை செய்வோம்.
001 என்றால் என்ன விளக்கம்.@annamalai_k
கட்சியின் ஸ்தாபன தினத்தை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்டம், தஞ்சை மேற்கு ஒன்றியம், எனது சொந்த கிளையான 259 வது கிளையில் உள்ள எனது இல்லத்தில் கொடியேற்றி சிறப்பாக கொண்டாடிய போது
என்றும் தேசப் பணியில்
தங்க.கதிர்வேல் பாண்டியன்
மேற்கு ஒன்றிய பொது செயலாளர்
வல்லம்
தஞ்சாவூர்.
மக்கள் சேவைக்காக இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலம் கொண்ட கடல் வழி ரயில் பாலத்தை திறந்து வைக்க வருகை தரும் பாரதப் பிரதமர் திரு.@narendramodi
அவர்களே வருக! வருக!!
#NandriModi
உலகத் தரம் வாய்ந்த தனுஷ்கோடி சாலை 12கிலோமீட்���ர்கள், 1964 அழிவிற்கு பிறகு அந்நகரைப் புணர்நிர்மானம் செய்த பெருமை திரு. நரேந்திரமோடி அவர்களையே சேரும். #NandriModi
இராமேஸ்வரம் ரயில்வே நிலையம் விமான நிலையம் போல மாற்றப்படுகிறது! நவீன டெர்மினல்கள், கோவில் போன்ற வடிவமைப்பு, விரிவான மேடைகள், உலகத்தரம் வாய்ந்த வசதிகள். #NandriModi
கப்பல்கள் கடந்து செல்லும் வகையில் புதிய தொழில்நுட���பத்தில் செங்குத்து தூக்கிப் பா��ம் அமைத்து இராமேஸ்வரம் புனிதத் தீவிற்கு வலிமை சேர்த்த பிரதமரே வருக. #NandriModi
₹1,000 கோடிக்கு மேல் முறைகேடு
டாஸ்மாக் அலுவலக முற்றுகை போராட்டத்துக்கு புறப்பட்ட நமது தலைவர் திரு.@annamalai_k அவர்களை கைது செய்துள்ளது தமிழக அரசின் காவல்துறை..!
டாஸ்மாக்கில் 1,000 கோடிக்கு மேலாகவே முறைகேடு நடந்திருக்கும், டாஸ்மாக் ஊழல் வழக்கில் முதல் குற்றவாளியாக முதல்வர் தான் இருக்க வேண்டும், செந்தில் பாலாஜியே 2 ஆவது குற்றவாளிதான், 3 முதல் தகவல் அறிக்கைகளை வைத்துதான் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் டாஸ்மாக்கில் 40% சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடைபெறுகிறது எனத் தெரிவித்த தலைவர் அவர்கள் முன்னதாக டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகை செய்யும் போராட்டம் இன்று பாஜக சார்பில் நடைபெறும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
#தொடைநடுங்கி_திமுக