மசகான் டாக் நிறுவனம் தூத்துக்குடியில் அமைய விருந்த கப்பல் கட்டும் திட்டத்தை ஆந்திராவுக்கு மாற்றிவிட்டது என நேற்று செய்தி வெளியிட்டிருந்தபோது சிலர் அது போலி செய்து என திட்டிக் கொண்டிருந்தார்கள்
இன்றைய ஹிந்து பத்திரிக்கையில் 15 வது பக்கத்தில் விரிவான செய்தியாக வந்துள்ளது
படித்து தெரிந்து கொள்ளவும்
Press Freedom | பத்திாிகை சுதந்திரத்தை பறிப்பதா?
தமிழக அரசு கேபிளில் Polimer News, Tamil Janam News, நியூஸ் தமிழ் 24X7 சேனல்கள் நீக்கப்பட்டதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம்
3 சேனல்கள் நீக்கப்பட்டிருப்பது பத்திாிகை சுதந்திரத்தை பறிப்பது மட்டுமின்றி ஜனநாயகத்திற்கும் எதிரானது
அரசின் நிா்வாகத் திறமையின்மையை வெளிச்சமிட்டு காட்டும் ஊடகங்களை முடக்குவதா?
மாற்றுக்கருத்துகளை எதிா்கொள்ள முடியாமல் சேனல்களை இருட்டடிப்பு செய்வது தான் தவெக அரசு அளிக்க விரும்பும் மாற்றமா? - கனிமொழி
Press Freedom | Arasu Cable | Channel Disconnected
#Kanimozhi | #ArasuCable | #Tamilnews | #NewsTamil24X7

”தி.மு.க தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்.. எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது.? இது நம்மை நாமே தேற்றிக்கொள்ளவேண்டிய காலம்”
கருணாநிதி பிறந்தநாள் விழாவில் தி.மு.க தோல்வி குறித்து வைரமுத்து பேச்சு
#Chennai | #Vairamuthu | #MKStalin | #DMK | #PolimerNews

கொளத்தூர் தொகுதி தமிழ்நாட்டின் ஒரு தொகுதியா? சிங்கப்பூரின் ஒரு பகுதியா? என்று கேட்கும் அளவிற்கு மாற்றி வைத்தார்..
நான் ஸ்டாலினுக்காக வருந்துவதை விட அந்த தொகுதி மக்களுக்காக அதிகம் வருந்துகிறேன்... ஸ்டாலின் தோல்வி குறித்து வைரமுத்து வேதனை.!