சுதந்திரத்தின் மதிப்பைப் போற்றுவோம்! நமது நாட்டின் அமைதி, வளர்ச்சி மற்றும் ஒற்றுமைக்காக பாடுபட்ட அத்தனை தியாகிகளுக்கும் வீர வணக்கங்கள். தாய் திருநாட்டிற்கு எந்நாளும் பெருமை சேர்ப்போம்!
அனைவருக்கும் 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்! 🇮🇳❤️
#சுதந்திரதினம்#சுதந்திரதினவாழ்த்துகள்
#WATCH | "இது துரோகச் செயல்.. விரைவில் விவசாயிகளின் போராட்டத்தை சந்திப்பீர்கள்..
சொல்வது ஒன்று செய்வது ஒன்றா? இதற்காகவா உங்களை தேர்ந்தெடுத்தோம்?
மே 1, 2025 பிப்ரவரி 28, 2026வரை கடன் பெற்றவர்களுக்கு மட்டும் என்பது விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பு"
முதலமைச்சர் விஜய்க்கு சேலம் விவசாய சங்க நிர்வாகிகள் கண்டனம்
#SunNews | #Vijay | #Farmers
Supreme Court | மறு ஆய்வு மனு தள்ளுபடி
மேகதாது வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க முடியாது என்ற ஆணைக்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், முகாந்திரம் ஏதும் இல்லை எனக்கூறி தள்ளுபடி
#SupremeCourt | #Mekedatu | #TNGovt | #Kauveri | #TamilNews | #Newstamil24x7