செருப்பை கவ்வக் கொடுத்து அடித்து விட்டது சத்தியம் தொலைக்காட்சி ......திரை மோகத்தால் சீரழியும் தமிழ்ச் சமூகம் ......பொறுப்பை உணருங்கள் ....வெறுப்பைக் கக்க வேண்டாம் ......
தமிழ்நாடு அரசியலில் முதல் முறையாக வட இந்திய ஆங்கில ஊடகத்திடம் இந்தியில் பேட்டி அளிக்கும் தவெக MLA
இதுதான் தொடக்கம்.
மோடியே இங்கு வந்தால் கூட ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற நிலையை உருவாக்கினோம் ஆனால் இன்று..
ட்விட்டர் வந்ததுல இருந்து சாட்டை வீடியோவோ நாம் தமிழர் பேட்டியோ இதுவரை ஒன்னு கூட SHARE பன்னது இல்ல..
ஆனா இந்தம்மா பேச்சு வேற லெவல். இந்த மாதிரி அறிவோடு பேசுற ஒரு ஆள் கூட நான் தவெகல இதுவரை பாத்தது இல்ல.. 🔥🔥
Cleaner buses. Smarter depots. Greener tomorrow. 🌍
This #EarthDay, OHM is driving sustainable mobility forward, one electric journey at a time. 🚍⚡
#EarthDay2026#Sustainability#EV
தமிழ்மொழி போர் பத்தி ஒரு மயிரும் தெரியாம #Parasakthi படத்து மேல வெறும் அரசியல் காரணங்களுக்காக மட்டும் வன்மத்தை தெளிச்சிட்டு இருக்கானுங்க தற்குரிங்க..
அரசியல் கட்சியை சாடு, வரலாற்றை சாடாதே!
It's bigger than Vijay; to be precise, it's bigger than anyone in Tamil Nadu
Humanity and responsibility in action – a life saved
Yesterday (15.12.2025), on Route 164 (Minjur – Vyasarpadi), near Manali CPCL, a passenger experienced severe chest pain while travelling. The situation was immediately noticed by Driver Mr. R. Santhakumar and Conductor Mr. G. P. Elamaran of the Vyasarpadi Depot, who acted with exemplary presence of mind and responsibility. They promptly alerted the 108 ambulance service and the police, informed the Control Room, and ensured that the incident was duly registered. The passenger was closely monitored and safely handed over to the 108 ambulance team.
MTC Chennai sincerely commends the driver and conductor for their timely action, compassion, and dedication.
Passenger safety remains our highest priority.
#MTCChennai | #MTC4Chennai | #ChennaiBus | #MTCBus | #Chennai | #NammaChennai | #NammaBus
கடந்த டிசம்பர் 5ஆம் தேதி தடம் எண்: 170C பேருந்தில் பயணம் செய்த பெண் பயணியிடம் அத்துமீறிய நபரை வியாசர்பாடி பணிமனையை சார்ந்த ஓட்டுநர் திரு. ஃபாசில் மற்றும் நடத்துனர் திரு. மணிகண்டன் ஆகியோர் பொதுமக்கள் உதவியுடன் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இந்த நற்செயலை பாராட்டி, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் டாக்டர் @prabhusean7, இ.ஆ.ப., அவர்கள் இன்று ஓட்டுநர் மற்றும் நடத்துனரை நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார். இவ்வாறு துணிச்சலுடனும் பொறுப்புணர்வுடனும் செயல்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு மாநகர் போக்குவரத்துக் கழகம் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
#MTCChennai | #MTC4Chennai | #ChennaiBus | #MTCBus | #Chennai | #NammaChennai | #NammaBus
MTC Chennai is happy to share that today’s Route 57CT/57 service from the Vyasarpadi Depot was operated by our Pink Force, an all-women crew.
Driver: Manikavalli
Conductor: Eshwari
They will be operating on Route 57CT from Vyasarpadi Depot to Vallalar Nagar/Mint Terminus, and on Route 57 from Vallalar Nagar/Mint Terminus to Redhills Bus Terminus.
#MTC continues to promote women’s participation and leadership in public transport.
#MTCChennai | #MTC4Chennai | #ChennaiBus | #MTCBus | #Chennai | #NammaChennai | #NammaBus | #PinkForce | #WomenInTransport
பவளவிழா கண்ட ஜனநாயக பேரியக்கமான திமுகவின் இலட்சியப் பயணத்தை இளையோர் பெரும் படையுடன் அடுத்த அரை நூற்றாண்டு காலம் வழிநடத்த போகும் இளந்தலைவர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்!🌄
#HBDUdhay