கலைக்கு மரியாதை செலுத்தும் மண்ணில், #Angikaaram திரைப்படத்திற்கும் அன்பான இடம் கிடைத்தது💛
அன்போடு எங்களை வரவேற்று, பேராதரவு அளித்த தஞ்சாவூர் மக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்🙏
இந்த அன்பையும் வரவேற்பையும் மனதில் சுமந்தபடி, இன்னும் உறுதியுடன் அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்❤️
மண்ணின் மணம் போல சில அன்புகள் மனதை விட்டு என்றும் நீங்காது💛
#Angikaaram திரைப்படத்திற்கு பேரன்பும் பேராதரவும் அளித்த மதுரை மக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்🙏
இந்த அன்பையும் நம்பிக்கையையும் என்றும் மனதில் சுமந்தே, இன்னும் சிறந்த படைப்புகளுடன் எங்கள் பயணம் தொடரும் ❤️
ஒரு படத்தை ரசிப்பது ஒரு விஷயம்.
அதை மனதாரக் கொண்டாடுவது இன்னொரு விஷயம்💛
#Angikaaram திரைப்படத்தை அன்போடு அரவணைத்து, மனதாரக் கொண்டாடிய திருச்சி மக்களுக்கு எங்கள் இதயம் நிறைந்த நன்றிகள்.
இந்த அன்பும் உற்சாகமும் எங்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்🙏
Trichy, thank you for the warm welcome! ✨
Meeting you all in theatres and hearing your thoughts on #Angikaaram has been truly heartwarming. Keep the love coming!
கோவையின் அன்புக்கும், பேராதரவுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள். 💛
இந்த மண் எங்களை அரவணைத்த விதமும், நீங்கள் வழங்கிய அன்பும் #Angikaaram திரைப்படத்தின் பயணத்தில் என்றும் மறக்க முடியாத நினைவாக நிலைத்திருக்கும்.
எங்கள் மனதில் என்றும்...
"கோவை கொண்டாடிய அங்கீகாரம்." 🙏
Trichy, thank you for the warm welcome! ✨
Meeting you all in theatres and hearing your thoughts on #Angikaaram has been truly heartwarming. Keep the love coming!
Your journey is the ultimate inspiration and having this recognition from a true champion like you, @Natarajan_91, is a massive honor for us. This film is a tribute to the sweat and struggles of every hidden champion. Like you mentioned, we too hope #Angikaaram reaches every corner of the sporting world.
🔥 RUNNING SUCCESSFULLY! 🔥
#Angikaaram enters its 2nd Week with your overwhelming love and support! ❤️
Watch it on the big screen near you.
Book your tickets for #Angikaaram
https://t.co/u0TZhOemGU
https://t.co/Es2guhs1OL
Hello, Thanjavur! 👋
The #Angikaaram team is coming to meet you!
📍 Shreepathy Cinemas, Thanjavur
🗓️ Sunday, July 5
🕚 11:15 AM
Running Successfully. Book your Tickets Now 💥
Trichy, we're coming to meet you! ❤️
Join the team of #Angikaaram on 4th July at 11:20 AM at LA Cinema, Sona Mina, Trichy.
@LACinemaTrichy_
Running Successfully. Book your Tickets Now 💥
Come, join team #Angikaaram at our theater visits tomorrow, 3rd July 🔥
📍 10:45 AM at ROX DNC Theaters, Salem
📍 2:00 PM at Sri Sakthi Cinemas, Tiruppur
📍 6:30 PM at Broadway Cinemas, Coimbatore
Running Successfully.
#RaiseYourVoice@KJRuniverse@jpthenpathiyan
மக்களுக்காக இப்போது உங்களுடைய பாதை மாறியிருந்தாலும், உங்கள் உண்மையான சினிமா வேர்கள்தான் இப்போதும் நல்ல உள்ளடக்கத்திற்காக உங்களைப் பேச வைக்கின்றன. உண்மையான சினிமாவைத் தவறாமல் ஆதரிக்கும் @SeemanOfficial அண்ணனுக்கு எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றிகள். நீங்கள் எங்கு இருந்தாலும், உங்கள் வேர்களுக்கு நீங்கள் தரும் இந்த மரியாதைக்காகவே தங்கள் மீது நாங்கள் அதீத மதிப்பை வைத்திருக்கிறோம்.
A special guest. A special celebration. ❤️
Join the #Angikaaram team as we meet you in Salem, alongside the Yorker King @Natarajan_91 ✨
📍 ROX DNC Theatres, Salem
🗓️ 3rd July | ⏰ 10:45 AM
Thank you so much, Ranjith sir! 🙏 This means the world to our entire team. Your appreciation for our honest attempt and Thenpathiyan's vision gives us immense strength.
Thank you for always standing by impactful cinema!
#Angikaaram
#அங்கீகாரம் பெறத் துடிக்கும் எண்ணற்ற விளையாட்டு வீரர்களின் அசல் பிரதிபலிப்பாக இந்தப் படம் அமைந்துள்ளது. சுவாரஸ்யமான திரைக்கதையின் மூலம் இயக்குநர் ஜேபி தென்பதியான், தான் சொல்ல வந்த கருத்தை எந்த சமரசமும் இன்றி நேர்மையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இந்தப் படத்திற்கு உறுதுணையாக நின்ற கேஜேஆர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். இந்த நல்ல படைப்புக்கு மக்கள் அனைவரும் தங்களது ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். @jpthenpathiyan@kjr_studios
#Angikaaram - Good Watch ⭐️⭐️⭐️✨ (3.5/5)
விளையாட்டை நேசிக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். 🤝
இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. 👏👏
Cricket மட்டும்தான் Sports என்ற பிம்பம் நிறைந்த உலகில், மற்ற விளையாட்டுகளும் இருக்கின்றன அதில் வீரர்கள் சந்திக்கும் போராட்டங்களையும், அவர்கள் எதிர்கொள்ளும் அநீதிகளையும் அழுத்தமாகப் பேசுகிறது இந்த அங்கீகாரம் திரைப்படம். 🔥🔥
தனக்கான உரிமையைப் பெற ஒரு வீரர் நடத்தும் சட்டப் போராட்டத்தையும், அதேபோல் பல விளையாட்டு வீரர்களின் குரலையும் பதிவு செய்கிறது.
இரண்டாம் பாதியின் பெரும்பாலான காட்சிகள் நீதிமன்றத்தில் நடந்தாலும், எந்த இடத்திலும் சலிப்பு ஏற்படாமல் நகர்கிறது.
ரைட்டிங் சிறப்பு. 👌🏻
புதுமுக இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. 👏
ஓடிடியில் வெளியாகும் போது இந்த படம் இன்னும் அதிக கவனம் பெறும் என்று நம்புகிறேன். 🤝
Recommended. ✅
#Angikaaram
A honest film with well researched writing.. KJR performance good 👍 background score & songs felt bit weak could have been better 🙂 engaging screenplay perusa engayum bore adikala.. everyone did their part well.. slum parts shown nicely 👍
The unexpected interval block and 2nd half courtroom scenes are well made though it discuss alots of things about politics and issues regarding sports perusa engayum bore adikala.. I personally felt last 20 mins felt forced and emotional sequences are unnecessary.. !!
Overall a honest film.. Neat attempt !!
Rating : 3.25/5
#Angikaaram - Film with a Good Message. KJR’s Physical Transformation is Wow. Perf needs brushing up. 1st Hlf is Sports Drama & 2nd Hlf is Courtroom Drama. Cinematic Climax. Gud Dialogues. Music Supports. Though Engaging Narration, Emotional Depth is missing. ABOVE AVERAGE!