ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து நீர் மேலாண்மையில் தமிழகத்தை முதலிடத்தில் கொண்டு சேர்க்கும் மகத்தான கனவுடன் மாண்புமிகு @CMOTamilNadu அவர்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளுக்கும் பலன் இப்போது கிடைத்திருக்கிறது!
நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலத்திற்கான முதல் விருதினைப் பெற்றது தமிழகம்!
@Subramanian_ma more than half our that doctor and nurse discuss some stories that pragnant lady waiting more than one hour in hospital pls you must visit this hospital sooranm sivagangai every day same thing same story telling this is hospital or nursery school
வரும் சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக மாபெரும் வெற்றி வாகை சூட வேண்டி சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு PR.செந்தில்நாதன் அவர்களும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திரு S.நாகராஜன் அவர்களும் இதயதெய்வம் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் நினைவாலயத்தில் வணங்கி ஆசி பெற்றனர்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன் தள்ளுபடி ♥️♥️♥️
எடப்பாடியார் அறிவிப்பு 🔥🔥🔥🙏
மீண்டும் எடப்பாடியார்.. வேண்டும் எடப்பாடியார்..
#AIADMKFOR2021@CMOTamilNadu@KM_Gopi
*சிவகங்கை மாவட்ட மக்களின் கனவுத்திட்டம் துவக்கம்.*
*சிவகங்கை மாவட்டத்திற்கு சுமார் 1752 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.*
@CMOTamilNadu
*அஇஅதிமுக சிவகங்கை மாவட்ட தகவல் தொழில் நுட்பப் பிரிவு*
கூட்டுறவு வங்கிகளில் 16.43 லட்சம் விவசாயிகள் வாங்கியுள்ள ரூ.12,110 கோடி #விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ���கிழ்ச்சியான செய்தியை அறிவித்து விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்திருக்கும் மாண்புமிகு முதல்வர் @CMOTamilNadu அவர்களுக்கு கோடானுகோடி நன்றி!
இதய தெய்வம் அம்மா அவர்களின் நினைவாலயம் திறப்பு விழாவிற்காக சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் சென்னை நோக்கி புறப்பட்ட போது...@KM_Gopi
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மிகச்சிறப்பாக செயல்படும் நம் தமிழக அரசு, மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்��டும் என நாட்டிலேயே முதல் மாநிலமாக அறிவித்ததோடு, பொதுச்சுகாதாரத்தில் வெற்றிநடை போடுகிறது. #வெற்றிநடை_போடும்_தமிழகம் @KM_Gopi
கழக நிறுவனர், மன்னாதி மன்னன், மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், பாரத ரத்னா, புரட்சித் தலைவர் அவர்களின் 104 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஐந்து விளக்கு புரட்சித்தலைவர் M.G.R சிலை அருகில் 23.01.2021 சனிக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறுகிறது
புரட்சித் தலைவர் அவர்களின் 104 வது பிறந்தநாள் விழா மேலூர் கீழவளவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அஇஅதிமுக மதுரை மண்டல தகவல்தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் எங்கள் நம்பிக்கை நட்சத்திரம் அன்புச்சகோதரர் திருமிகு. VVR. ராஜ்சத்யன் அவர்கள் உரையாற்றினார்கள்..@satyenaiadmk