சேலம் மத்திய மாவட்ட கழக செயலாளர் பாசமிகு அண்ணார் திரு இரா.ராஜேந்திரன் MLA (சேலம் வடக்கு) அவர்கள் முன்னிலையில் தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் அறிமுக விழா மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் 18.04.2018 அன்று காலை கலைஞர் மாளிகையில் நடைபெற்ற பொழுது..
சாமானிய மக்கள் சால்வை போர்த்த முற்பட்டால் அதனை தடுப்பதா? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதெல்லாம் வெறும் வார்த்தை ஜாலத்திற்கு மட்டும் தான செயலில் இல்லையா?
மாண்புமிகு அமைச்சராக இருந்தாலும் நீங்கள் மக்கள் பிரதிநிதி தான் என்பதை மறக்காதீர்கள். இந்த பண்ணையார்தனத்தை எல்லாம் தமிழ்நாடு வேடிக்கை பார்க்காது.
#TVKFails
7 ஆயிரம் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தது திமுக அரசு, Covid காலத்தில் கூட திமுக ஆட்சியின் முதல் start best start ஆக இருந்தது!
கழக மருத்துவர் அணிச் செயலாளர் திரு Dr.எழிலன் நாகநாதன் அவர்கள்
#TVKFails
ஒரு மாவட்டத்திற்கு முதலமைச்சர் செல்கிறார் என்றால், அந்த மாவட்டத்திற்கென்று புதிய திட்டங்கள் ஏதேனும் அறிவிப்பார்கள். ஆனால், இன்று திருச்சி சென்ற விஜய், வாக்களித்து வெற்றி பெறவைத்த மக்களுக்காக எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்காமல், அவரது ரசிகர்களைப் போலப் பேசி ஏமாற்றியுள்ளார்.
கழக மருத்துவர் அணிச் செயலாளர் திரு. @Dr_Ezhilan அவர்கள்
#TVKFails
Several of you have been tagging the @dmkitwing and posting clips of the TVK IDs which have as usual been putting out completely false and baseless allegations against the DMK and its leadership in a desperate attempt to cover up the present governments massive failures. All such posts have been forwarded to the DMK Legal Wing and Arivalayam. We are confident that the Legal Wing @arivalayam will take necessary steps now to curb this fake news menace in the society. Please note that we have always taken all such malicious fake news to the knowledge of HQ and the Legal Wing Advocates. Please forward all such clips to @DMKLegalWing 🙏🏾
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்திற்கு, இளைஞர்களே நீங்கள்தான் எதிர்காலம்!
இனி நம் plan and execution-ஐ upgrade செய்வோம்.
ஆக்கப்பூர்வமான அரசியல் உரையாடல்களை நிகழ்த்துங்கள்!
புதிய வரலாற்றை எழுதுவோம்!
@Udhaystalin@dmk_youthwing
Breaking 🚨
People are protesting…..💯💔
but the cheap media is not even addressing this issue. Instead, they are busy talking about meaningless things like the CM removing his coat😑
Please spread this video. The CM must answer🙏🏼
#TVK | #TVKVijay | #TVKVijayFails
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
- கழகத் தலைவர், திரு @mkstalin அவர்கள்
#DMK
"தவெக ஆட்சியில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் முழுமையான பாதுகாப்பு இருக்கும்" என்று மேடைகளில் வீர வசனம் பேசினீர்களே விஜய் சார்?
இன்று கோவை சூலூரில் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட 9 வயது பிஞ்சுச் சிறுமி கேட்கிறாள், "விஜய் அங்கிள் எங்க இருக்கீங்க? எங்களுக்கு இந்த ஆட்சியில பாதுகாப்பு இல்லையா?" என்று!
இந்தக் கேள்விக்கு இப்போது நீங்கள் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?
பிஞ்சுக் குழந்தைகளைக் கூட காப்பாற்ற முடியாத அளவுக்குத் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது.
உங்களுடைய 'மாற்றம்' என்ன என்பதை ஒரே வாரத்தில் மக்களுக்கு உணர்த்திவிட்டீர்கள்!
#TVKFails
தவெகவின் அதிகாரபூர்வ ஐடி விங்காக செயல்படும் நியூஸ் தமிழ் 24x7 தவெக நிர்வாகியிடம் எடுத்த பேட்டியை சமூக வலைத்தளத்தில் Delete செய்துள்ளது. இப்போது எழும் கேள்விகள் என்னவென்றால் அந்தப் பெண் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்ய போனது உங்கள் செய்தியாளருக்கு மட்டும் எப்படி தெரிந்தது? அதனை செய்தியாக வெளியிட சொன்னது யார்? இப்போது அந்தப் பதிவை நீக்க சொல்லியது யார்?
சமூகத்தில் நடக்கும் தவறுகளை கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் இருக்கும் நீங்களே ஊடக தர்மத்தை மீறி ரீல்ஸ் ஆட்சிக்கு promotion செய்யும் வேலையில் இறங்கலாமா..
#TVKFails
பணி முடிந்து வீடு திரும்பிய காவல்துறை பெண் ஊழியரை கடத்தி பாலியல் வன்முறை செய்துள்ளான். அவன் மீது வழக்கு பதிவு செய்தும் இன்னும் கைது செய்யாமல் இருக்கிறது காவல்துறை. நடந்த கொடூரச் சம்பவத்தை அவர் அழுதுகொண்டே சொல்வதைக் கேட்கும்போதே உள்ளம் பதறுகிறது.
முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களே காவல்துறை உங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதாவது தெரியுமா? சிங்கப்பெண் அதிரடிப்படை என்று பெயர் வைத்து வாயால் வடை சுட்டால் போதாது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கை சரி செய்ய ஏதாவது முயற்சி எடுங்க முதல்வரே!
#TVKFails
போலிகளின் முழு உருவம் தவெக!
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் திரு.விஜய் அவர்கள் டிபன் பாக்ஸிலிருந்து மதிய உணவு சாப்பிடுவது போலியாக AI மூலமாக தயாரிக்கப்பட்டப் படத்தை தவெகவின் social media mafia வைரல் செய்தது.
#TVKLies
ஸ்டிக்கர் ஒட்டும் தவெக அரசு!
முந்தைய ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை தவெக அரசு புதிதாக செய்தது போல அறிவித்து அதனை social media mafia இணையத்தில் பரப்பி வருவது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
#TVKLies
தமிழ் சமுதாயத்திற்கு சமத்துவ உணர்வைவூட்டி ‘திராவிடன்’ எனும் அடையாளத்தை முன்னெடுத்த அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்த நாள் இன்று.
அறிவுப் போராளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைத்து பெருமைப்படுத்தியது நம் திராவிட மாடல் அரசு.
சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து அனைவரும் சமம் என்ற நிலையை அடைய அயோத்திதாசர் வழியில் தொடர்ந்து பணியாற்றுவோம்.
வாழ்க அயோத்திதாசரின் புகழ்! வளர்க சமத்துவம் !
தவெகவில் இருக்கும் இந்த பெண் அமைச்சரோ, சட்டமன்ற உறுப்பினரோ இல்லை. எவ்வித அரசு பொறுப்புகளிலும் இல்லாத இவர் எந்த அடிப்படையில் அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்கிறார்.. யார் இவருக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தது?
ரீல்ஸ் ஆட்சி நடத்தும் முதலமைச்சர் திரு @TVKVijayHQ தன் கட்சி உறுப்பினர்கள் அரசு நிர்வாகத்தில் தலையிட அனுமதி தந்துள்ளாரா? இனி எதிர்கட்சியினரும் இது போன்ற ஆய்வுகளை செய்யலாமா?
தவெகவின் அதிகாரபூர்வ ஐடி விங்காக செயல்படும் @NewsTamilTV24x7 மட்டும் இந்த நபரை பேட்டி எடுத்து ஒளிபரப்புகிறது. தவறு செய்பவர்களை கேள்வி கேட்காமல் ஊடக தர்மத்தை விலை பேசி விற்று வீட்டீர்களா?
#TVKFails
திராவிட மாடல் ஆட்சியில் கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் செயல்படுத்திய நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக தன் மகன் பிரான்ஸ் நாட்டில் பணிபுரிவதைச் சொல்லி நெகிழும் தந்தை!
எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தியவரை எண்ணி பார்க்காமல் போலி பிம்பத்தை நம்பி மக்கள் ஏமாந்துவிட்டனர்!
#DMK4TN
#நான்முதல்வன்
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!
உங்க Career-ஐ உருவாக்கிக்கொள்ளத் தேவையான அடித்தளத்தைச் சரியா அமைச்சுக்க வேண்டிய தருணம் இது.
இந்த முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள், அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கல்வியை விட்டு விலகிடாமல், நல்லா படிச்சு, நல்ல நிலைக்கு முன்னேறிடணும்னு வாழ்த்துகிறேன்.
#10thResult #ExamResult
பொய்களைக் கட்டமைத்து வதந்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பி தவெக ஆட்சியைப் பிடித்த அவலத்தை பாருங்கள்..
பதவி வெறி பிடித்து திரு.விஜய் தேர்தலுக்கு முன் மக்களை ஏமாற்ற பொய் மூட்டைகளை கட்டிக்கொண்டு ஊர் ஊராக பேசியிருக்கிறார். Social media mafia வைத்து மக்களை ஏமாற்றியுள்ளார் என்பது தெளிவாகிறது.
#TVKLies