தந்தை பெரியார் அவர்களின் 142 பிறந்தநாளை முன்னிட்டு பூக்கடை பஜாரில் அலங்கரித்து வைக்கப்பட்ட பெரியார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு நகர கழக செயலாளர் @KKCP10 அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் கழக உடன்பிறப்புகள்
@mkstalin
@OndrinaivomVaa
@Udhaystalin@KN_NEHRU
அறிஞர் அண்ணா அவர்களின் 112வது பிறந்தநாளை முன்னிட்டு சற்றுமுன் அம்பை பூக்கடை பஜாரில் அண்ணாரது திருஉருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வாழங்கினார் நகர செயலாளர் @KKCP10 அவர்கள்
#திமுகமுப்பெரும்விழா@mkstalin@Udhaystalin@DMKITwing
வரலாற்று சிறப்புமிக்க கழக பொதுக்குழு கூட்டம் கழக தலைவர் @mkstalin அவர்களின் தலைமையில் சற்றுமுன் தொடங்கியது நெல்லை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் @AvudaiappanDMK தலைமையில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்பு
@Udhaystalin@DMKITwing@edwinarockia
தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்களையும்-தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்ற என் வேண்டுகோள் குறித்தும் @CMOTamilNadu உடனடியாக மவுனம் கலைக்�� வேண்டும்!
#EqualityForNPStudents
ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த ஆட்டோ ஓட்டுநர் தாண்டமுத்து FC கிடைக்காத விரக்தியில் தன் சொந்த ஆட்டோவிற்கு தீ வைத்ததை அறிந்து உதவிபுரியும் கழக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்
#மக்களுடன்_ஸ்டாலின்
"சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் ஆபாசப் படங்கள், செய்திகளைத் தடுப்பதற்கு உரிய சட்டம் கொண்டுவர வேண்டும்"
-கழக தலைவர் @mkstalin அவர்கள் வலியுறுத்தல்.
#மக்களுடன்_ஸ்டாலின்
அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தில் கோட்டை கொடி தளத்தில் கழகத் தலைவர் @mkstalin அவர்கள் கொடியேற்ற வழிவகை செய்வோம் என இந்த நன்னாளில் உறுதி ஏற்போம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் உதய சூரியனை உதிக்க செய்வோம்
@Udhaystalin
@OndrinaivomVaa
அனைவருக்கும் 74வது #சுதந்திரதினம் நல்வாழ்த்துகள்!
#IndependenceDay-வில் சாதி-மத-இன வேறுபாடு களைந்து, சமத்துவ உணர்வோடு அரசியல் சட்டத்தின் அனைத்து உரிமைகள் - நாட்��ின் பன்முகத்தன்மையை பாதுகாத்திட உறுதியேற்று, அண்ணா அறிவாலயத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினேன்!