மாண்புமிகு கழக தலைவர் முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர் மாண்புமிகு உதயநிதிஸ்டாலின் அவர்கள் ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் பாசமிகு நம்ம என் நல்லசிவம் அண்ணன் அவர்கள்
பத்திரிகைச் செய்தி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களை கழக வேட்பாளர்கள் சந்தித்தனர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களை இன்று (30.04.2026), சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், கழக வேட்பாளர்கள், பொதுச் செயலாளர் மாண்புமிகு துரைமுருகன், மாண்புமிகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மாண்புமிகு எ.வ. வேலு, மாண்புமிகு கே.ஆர். பெரியகருப்பன், மாண்புமிகு சு. முத்துசாமி, மாண்புமிகு சி.வீ. மெய்யநாதன், மாண்புமிகு சி.வி. கணேசன், செந்தில்பாலாஜி, கழக துணை அமைப்புச் செயலாளர் எஸ். ஆஸ்டின், டி.ஜெ. கோவிந்தராஜன், சபா. இராஜேந்திரன், நாமக்கல் இராணி, காதர்பாட்சா முத்துராமலிங்கம், கே.எஸ். மூர்த்தி, ரெ. மகேஷ்,
ஆ. தமிழரசி, எஸ்.ஏ. சத்யா, மு.மணிகண்டன், புதுச்சேரி ஆர். சிவா ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
அதுபோது கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் பூச்சிமுருகன் ஆகியோர் உடனிருந்தார்.
ஈரோடு வடக்கு மாவட்டம் அந்தியூர் வடக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளம் தலைவர் நாளைய எதிர்காலம் கழக இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு உதயநிதிஸ்டாலின் அண்ணன் அவர்களிடம் வாழ்த்துக்கள் பெற்ற தருணம்
கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களது தலைமையில் நடைபெற்ற இளைஞர் அணி தேர்தல் கள முன் வீரர்கள் என்ற முன்னெடுப்பில் ஈரோடு வடக்கு மாவட்டம் அந்தியூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் துணை அமைப்பாளர்களுடன் கலந்து கொண்ட போது ....
மாநில இளைஞர் அணி துணை செயலாளர் மண்டல பொறுப்பாளர் மதிப்புமிகு #திரு_B_S_சீனிவாசன் அண்ணன் அவர்களுடன் ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பாசமிகு #திரு_A_திருவேங்கடம் அண்ணன் அவர்களுடன் துணை அமைப்பாளர்கள் அந்தியூர் #திரு_வி_வைத்தீஸ்வரன் அவர்கள்
சென்னை தாம்பரம் மாநகர மாவட்ட கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் தாம்பரம் #மதிப்புமிகு_திரு_இராஜேஷ் அண்ணன் அவர்களுடன் அந்தியூர் வடக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் #kkmathesh
வெல்லும் தமிழ் பெண்கள் வீடுவீடாக சென்று திராவிட மாடல் ஆட்சியின் பெண்களுக்கான திட்டங்களை எடுத்துரைத்தனர் ஈரோடு வடக்கு மாவட்டம் அந்தியூர் வடக்கு ஒன்றியம் வாக்கு சாவடி எண் 18 தம்முரெட்டியில்