கடவுளின் பெயரால் தான் இங்கு அத்தனை வன்முறைகளும் நடக்கின்றன!
மனிதர்கள் வெறி பிடித்தவர்கள்
கடவுள் அடித்துக்கொள்ள சொல்லவில்லை என்பார்கள்!
அடித்துக்கொள்ளும் போதும்
பெண் உடலை சிதைக்கும் போதும் வந்து தடுக்க மாட்டார் எனில் கடவுள் உண்டா? #Manipur_Violence where is god! Is this RamRajya