உண்மையாக வாழ் உயர்ந்து வாழ்
அன்பாக வாழ் அழகாக வாழ்
சிறப்பாக வாழ் அடங்கி வாழ்
ஆனா..? ஆணவம மட்டும் வாழாதே...!
ஏன் என்றால்...?
முடி சார்ந்த மன்னரும்
முடிவில் பிடி அளவு சாம்பல்
என்பதை மறவாதே....!!!
அன்பான காலை வணக்கம்
நண்பர்களே.
தலைவா...
தமிழ் என்றால் நீ
தமிழர்கள் என்றால் நீ
தன்மானம் என்றால் நீ
தலைவன் என்றால் நீ
உரிமை என்றால் நீ
உழைப்பென்றால் நீ
உவமை என்றால் நீ
உயர்வென்றால் நீ
உடன்பிறப்பென்றால் நீ
கடமை என்றால் நீ
கட்டுப்பாடு என்றால் நீ
கண்ணியம் என்றால் நீ
கவிதை என்றால் நீ
இது எங்க listலயே இல்லையே, ஒன்னு ஒன்னுக்கும் இப்படி விளக்கம் கேட்கிறாங்க, நம்ம ஆளை யாரையும் அரசு பணில உக்கார வைக்க முடியாது போல… @actorvijay#TVKVijay#TVKFails#tvk
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் கழக தலைவர் முன்னாள் முதல்வர் @mkstalin சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.
@TVKVijayHQ@Udhaystalin
“தவெக ஆட்சியமைக்க கூடாது என்று மு.க.ஸ்டாலின் எங்கும் சொல்லவில்லை. ஆட்சி அமைக்கட்டும் என்றுதான் சொன்னார்.
தவெக உடன் கூட்டணி இல்லை. திமுக உடன் தொடர்ந்து பயணிப்போம்”
இடது சாரி கட்சிகள் திட்டவட்டம்
#SunNews | #CPI | #CPIM | #TVK
உயரும் தனிநபர் வருமானம்!
திராவிட மாடல் அரசின் பரவலான தொழில் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சமூகநலத் திட்டங்களின் மூலம், தமிழ்நாட்டின் தனிநபர் சராசரி ஆண்டு வருமானம் கடந்த ஆண்டை விட 13.16% உயர்ந்து, (ரூ.3.61 இலட்சத்தில் இருந்து) ரூ.4.08 இலட்சமாக உயர்ந்துள்ளது!
#DMK4TN
மக்கள் குரலாக ஒலிக்க,
உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர்!
ஸ்டாலின் தொடரட்டும்!
தமிழ்நாடு வெல்லட்டும்
🗳️ தேர்தல் நாள்: 23.04.2026
🌅 வாக்களிப்பீர்!
கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர்
#KinathukadavuforDMK@KVKSSabari