கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல்பாலூர் கிராமத்தில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழா
விழாவினை துவக்கி வைப்பவர்:
பசுமை தாயகம் தலைவர்
முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் திருவண்ணாமலை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்
திருவண்ணாமலை மாவட்டம் நமது செங்கத்தில் புதிய உதயம்.
நந்தி மருந்தகம்.
கால்நடைக்கின்றேன் முற்றிலும் பிரத்தியேகமாக குறைந்த விலையில் நிற���ந்த தரத்தில்!!
அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்😌🎉
#NandhiPharma #Wholesale #Chengam #Tiruvannamalai
மாவீரன் ஜெ.குருவின் 64-ஆம் பிறந்த நாளில் அவரின் களப்பணிகளை நினைவு கூர்ந்து போற்றுவோம்
மறைந்த வன்னியர் சங்கத் தலைவரும், என் அன்பிற்குரியவருமான மாவீரன் ஜெ.குருவுக்கு இன்று 64-ஆம் பிறந்தநாள். மாவீரன் குருவின் ஒவ்வொரு பிறந்தநாளும் என்னிடம் வாழ்த்து பெறுவதில் தான் தொடங்கும். ஆனால், அவர் என்னிடம் வாழ்த்து பெற்று 8 ஆண்டுகளாகி விட்டன. கடந்த 8 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி ஒன்றாம் நாளில் மாவீரன் குரு என்னை சந்திப்பதில்லை. அவரது நினைவுகள் ம���்டும் தான் எனது மனதில் நிழலாடுகின்றன.
மாவீரன் குருவை நினைக்கும் போதெல்லாம் அவரது களப்பணிகளும் ந��னைவில் வருகின்றன. நான் இட்ட பணிகள் அனைத்தையும் செய்தவர் குரு. அவரது 64-ஆம் பிறந்தநாளில் மாவீரன் குருவின் களப்பணிகளை நினைவு கூர்ந்து போற்றுவோம். அவரது நினைவுகளுடன் வாழ்வோம்.
இந்த இடத்தை அடைவதற்கு பல வலிகள், அவமானங்கள், துரோகங்கள், நிராகரிப்புகள், ஏமாற்றங்கள் எல்லாம் கடந்து இந்த இடத்தில் நிற்பது என்பது #தன்னம்பிக்கை மற்றும் #விடாமுயற்சி என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது... வாழ்த்துக்கள் அஜித் குமார் மற்றும் அவரது குழுவினர்களுக்கு...
💐🔥💐🔥💐🔥💐🔥💐🔥💐🔥💐
என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும்…….
ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுகுன��ு டா…….
#AjithKumar
#Ajithkumar𓃵 #AjithkumaeRacing
The Vanniyar community’s demand for reservation has been consistent and strong, fueled by years of marginalization. #VanniyarReservation#ஸ்டாலின்துரோகம்