பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியிருப்பது தமிழகத்திற்கும் அதிமுகவிற்கும் நலன் பயக்கும் முடிவு.
அதிமுக தொண்டர்கள் இதை மகிழ்வுடன் வரவேற்பார்கள்! அதிமுகவிற்கு எமது வாழ்த்துக்கள்! எந்த சூழலிலும் இந்த முடிவை #அதிமுக மறுபரிசீலனை செய்யாது என்று நம்புவோம்!
#ADMK@ADMKofficial
பாசிசத்தின் பிடியிலிருந்து இந்தியாவை காப்பாற்ற உருவாக்கப்பட்ட புதிய I-N-D-I-A கூட்டணிக்கு வாழ்த்துக்கள்..!
இத்தகைய ஒருங்கிணைப்பு தான் பாசிசத்தை வீழ்த்தும், வீழ்த்த முடியும் என்று SDPI கட்சி தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறது.
K.M.S.M.புஹாரி சேட்
SDPI கட்சி
நெல்லை மாநகர் மாவட்டம்
1400 ஆண்டுகளுக்கு முன்பே
பெண்ணுரிமை பேனும் இஸ்லாம்...!
கணவனை தேர்வு செய்யவும்,
நிராகரிக்கவும் உரிமை வழங்குகிறது,
திருமணத்திற்குப் பிறகு கணவன்
சரியில்லையெனில் விவாகரத்து செய்யும் உரிமையை வழங்கி உள்ளது.
பாதுகாப்பான "ஷரீஅத் சட்டம்" இருக்க
"சணாதன பொது சிவில் சட்டம்" எதற்கு ?
இனிதே ஆரம்பமானது Zoya Mobiles!
ஒரு வாரம் காலத்திற்கு திறப்பு விழா ஆஃபராக!
டெம்பர் க்ளாஸ் ₹21
ஹெட் போன் ₹51
போன் பேக் கவர் ₹81
இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
இடம்: JHA Complex, அரசன் சூப்பர் மார்க்கெட் வளாகம், ஷாத் டிரேடர்ஸ் அருகில், மேலப்பாளையம்.
#வாசிப்பவர்_திருடுவதில்லை ;
#திருடன்_வாசிப்பதில்லை !
பக்தாதின் புத்தகச் சந்தை என்றழைக்கப்படுவது வரலாற்று சிறப்புமிக்க அல் முதனப்பி தெரு. அங்கே புத்தகக் கடைகள் பூட்டப்பட மாட்டாது. ஏனெனில் ஈராக்கியர்கள் இப்படி கூறுவார்கள்
"வாசிப்பவர் திருடுவதில்லை;
திருடன் வாசிப்பதில்லை !"
கர்நாடகா மாநிலத்தில் முஸ்லிம், முதல்வர் !!!
கர்நாடகாவில் வரும் சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் முஸ்லிம் சமுதாயத்தை சார்ந்த ஒருவரை முதல்வர் ஆக்குவேன்!
எச். டி. குமாரசாமி அவர்கள் கருத்து
SDPI கட்சியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி சார்பாக SDTU தொழிற்சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் மண்டல தலைவருமாகிய ஹைதர் அலி இமாம் அவர்களின் வீட்டில் அறி நெல்லி மற்றும் பப்பாளி மரக்கன்று நடப்பட்டது.
K.M.S.M. புகாரி சேட்
SDPI கட்சி
நெல்லை மாநகர் மாவட்டம்
நெல்லை மாநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் பக்கீர் முகமது தலைமையில் நடைபெற்றது. சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் OMS மீரான், புகாரி சேட், யூசுப் ரஹ்மான்,சலீம்தீன் கலந்து கொண்டனர்.
வாழ்த்துக்கள்!!!
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.உதயநிதி ஸ்டாலின் #Udhayanidhi_Stalin அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு
KMSM புஹாரி சேட்
SDPI கட்சி
நெல்லை மாநகர் மாவட்டம்.
வாய்க்காலில் கடந்த 2 நாட்களாக நாய் இறந்து கிடந்தது இதனை சுகாதார ஆய்வாளர் சாகுல் Sir அவர்களை தொடர்பு கொண்டு இறந்த நாயினை அப்புறப்படுத்தமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க உடணடியாக அப்புறபடுத்திக் கொடுத்த சுகாதார ஆய்வாளர் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலப்பாளையம் கன்னிமார் குளத்தில் பாதாள சாக்கடை கழிவுகள் கலந்து துர்நாற்றம் ஏற்படுவதுடன் தேங்கிய மழை நீர் பாதிப்படைந்து மாசுபட்டு வருகிறது.
கழிவு நீர் குளத்திற்குள் செல்லாமல் தடுக்க மாற்று வழி செய்து தருமாறு மேயர் PM சரவணன் அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.
18.10.2022
மேலப்பாளையம் மண்டலத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரிந்த நாய்களை அப்புறப்படுத்தக் கோரி இன்று மாநகர சுகாதார நல அலுவலர் #Dr_Annie_Queen அவர்களை நேரில் சந்தித்து முதற்கட்ட மனு கொடுக்கப்பட்டது.
இ.அபூபக்கர் ஸாப் பிணை மனுவை ஏற்க மறுத்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம் - NIA வழக்கில் ஆணையிட தனக்கு அதிகாரம் இல்லை என கூறி பிணை மனு ஏற்க மறுப்பு.
#ஹஸ்புனல்லாஹ்💔
இவன்
KMSM புகாரி சேட்
SDPI கட்சி
நெல்லை மாநகர் மாவட்டம்
இந்தி கட்டாயத் திணிப்பு!
*****************************************
நாடாளுமன்றக்குழு பரிந்துரை ஒரு அபத்தமான யோசனை!
- SDPI கட்சி கடும் கண்டனம்.
பி.எம்.காம்ப்ளே
தேசிய துணை தலைவர்
SDPI கட்சி
திமுக வின் தலைவராக மீண்டும் தேர்வு
செய்யப்பட்டிருக்கும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்களின் சீரியதலைமையில் திராவிடஇயக்கம் புத்தெழுச்சி பெறட்டும்!
@mkstalin@arivalayam@KanimozhiDMK#திமுக#ஸ்டாலின்
வண்மையான கண்டனம்!!!
கர்நாடக மாநிலத்தில் இயங்கி கொண்டிருந்த திப்பு எக்ஸ்பிரஸ் பெயரை உடையார் எக்ஸ்பிரஸ் என மாற்றியது ஒன்றிய அரசு!
இந்த பெயர் மாற்றத்திற்கான காரணம் வரலாற்றை திரிக்கும் நிகழ்வாகவே மக்கள் கருதுகின்றனர்