On this harvest festival of #ThaiPongal , I extend my Warmest Thamizhar Thirunaal wishes to Hon @narendramodi Ji.
May the Hon. @PMOIndia be blessed with good health & great new thoughts to take our nation to new heights.
#பொங்கல்வாழ்த்துக்கள்
அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். இந்த மங்களகரமான திருநாள் அனைவரது வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும்.
தை பிறந்தால் வழி பிறக்கும்!
புதிய எண்ணத்-தை
புதிய செயல் திறத்-தை
நல்ல உடல் நலத்-தை
மாசிலா குடும்ப வளத்-தை
மகிழ்ச்சியான உள்ளத்-தை
குறைவில்லா செல்வத்-தை
பிறக்கும் தை-மகள்,
சிறப்பாய் கொடுக்கட்டும்.
மனமகிழ்ச்சியும், மனநிறைவும் மனையில் நிலைக்கட்டும்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
@idhivyasrivasan இந்து மதத்தில் இருந்து சோத்துக்கு வழியில்லாமல் ஓடிய கூட்டமா இல்லை சொந்த சாதியை வெளியே சொல்ல நா கூசி ஓடிய கூட்டமா இல்லை மூன்று ஆணியை புடுங்க போன கூட்டமா.
வன்னியர்கள் ஆண்ட பரம்பரை நோண்ட பரம்பரை என்று இளக்காரமாக பேசுபவர்களுக்கு ஒரு மிகப் பெரிய ஆதாரம் இதோ !பிச்சாவரம் ஜமீன் வாரிசுதாரர்களுக்கு அவர்கள் முடிசூட்டும் நிகழ்ச்சிக்காக ஒரு அறக்கட்டளையை உருவாக்கி உலக வன்னியர்கள் உதவலாமே கட்டாயமாக https://t.co/JfyOjGDiNm