காட்சிகள் என் எழுத்தாளன் உணர்ச்சிபெருக்கையும் திருப்தி படுத்திவிட்டன. இயக்குநரின் நேர்த்தியான அதிரடி ஆக்ஷன் காட்சிகள் & க்ளைமேக்ஸ் கடல்காட்சிகள் காரணமாக தியேட்டர் அனுபவத்தை மிஸ் பண்ணியதற்கு வருந்தினேன். வாய்ப்பு குறைவான திரைக்கதையிலும் இத்தனை நேர்த்தி காண்பித்த வகையில் இயக்குநர்
போகப்போக அதுபற்றி அலட்டிக்க விடாமல்
அபார style+confidence தெறிக்க விட்ட #AjithKumar & கொஞ்சம் ஓவர் பிரம்மாண்டத்திலும் பிசிறே இல்லாமல் அனாயசமாக கையாண்ட இயக்குனர் #Vinoth இருவருமாக படத்துக்குள் என்னை முழுமையாக இழுத்துக்கொண்டனர்.
பிற்பகுதியில் காட்சிப்படுத்திய வங்கி vs மக்கள்
#Thunivu
ஒருவழியாக இன்று #துணிவு பார்த்துவிட்டேன். முழுக்க முழுக்க துப்பாக்கி சத்தம் என்பதால் அவ்வளவு ஈடுபாடு இல்லாமல்தான் பார்க்க தொடங்கினேன். போதாதற��கு என் டிவி audio லட்சணத்தில் யார்.. யார் என்னென்ன திட்டமிட்டு வங்கிக்குள் நுழைந்துள்ளார்கள் என்பதே சரியாக பிடிபடவில்லை. ஆனால்