டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் தற்கொலை பற்றியோ அதை சுற்றிய அரசியல் பற்றியோ நீதிமன்றம் கவலை படாதது அதிசயமாக இருக்கிறது ..
கௌசல்யா சங்கர் வழக்கு போல மேல் முறையீட்டில் நல்ல தீர்ப்பு வந்து நீதி நிலைநாட்ட படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஒரு வழக்கு விசாரணைக்கு வராமலேயே இவ்வளவு ஆண்டுகள் விசாரணை கைதியாகவே வைக்கப்பட்டு அநியாயம் செய்யப்பட்���வர் யுவராஜ் ..
ஒரு வீடியோ மூலமாக மட்டும் தண்டனை கொடுக்கப்பட்டு இருப்பது நியாமல்ல ... அதேசமயம் ஒரு சார்பு வழக்காக இருக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டதன் காரணமாக (1/N)
கொழுந்தியா...
புது மாமனுக்கு ஆரத்தி எடுத்த
போது...
தன் அக்காவை வர்ணிக்கும்
அழகு....😊😊
கூகுள் பே
போன் பே
எதுவானாலும் பரவாயில்லை
அள்ளி தாங்க என
மகிழ்வோடு கேட்பதை
பாருங்கள்...😊😊
#JUSTIN | தமிழகத்தில் 7 பிரிவினரை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு ��டை கோரி வழக்கு; உலக வேளாளர் சங்கம் தொடர்ந்த வழக்கில் மத்திய,மாநில அரசுகள் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
https://t.co/WciCN2AH8n | #MadrasHighCourt