குருந்தன்கோடு ஒன்றிய இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் விஜர்சன ஊர்வல துவக்க நிகழ்ச்சியில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் திரு. கோபகுமார் மற்றும் தேசபக்தர்களுடன்...
வெள்ளிமலை பேரூராட்சி திருநயினார்குறிச்சி விளையாட்டு மைதானத்தில் மைதானத்தில் இன்று நடைபெற்ற சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்வில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் திரு. கோபகுமார் மற்றும் பாஜக சொந்தங்களுடன் கலந்துகொண்டு யோகாசனம் செய்த போது...
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கன்னியாகுமரி மாவட்டத்திற்க்கு வருகை தந்த பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் திரு.கஜேந்திரன் மற்றும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் திரு. கோபகுமார் அவர்களுடன்...
கடந்த 12 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் நாடு கண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்கள், ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஏற்படுத்தப்பட்ட முன்னேற்றங்கள் குறித்த சாதனை விளக்க கருத்தரங்கம் மண்டைக்காடு சக்தி சதன் அரங்கத்தில் நடைபெற்றது.
திருகண்ணபுரம் கும்பாபிஷேக விழாவில் பாஜக மாநில பொதுச்செயலாளர் திரு.ராமஶ்ரீனிவாசன் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் திரு. கோபகுமார் அவர்களும், முன்னாள் மாவட்ட தலைவர் திரு. தர்மராஜ் அவர்களும், தக்கலை வடக்கு ஒன்றிய பாஜக தலைவர் திரு. ஜெகன் ஜோதிபாஷ்
கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் இரண்டாம் இடம் பிடித்த மாணவி நிஜித்ரா அவர்களுக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் திரு கோபகுமார் மற்றும் பாஜக சொந்தங்களுடன் கலந்து கொண்டு பாராட்டுகளை தெரிவித்த போது...
அம்மாண்டிவிளை பாஜக பொறுப்பாளரின் மகள் ஷிவானி அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் திரு. கோபகுமார் மற்றும் பாஜக சொந்தங்களுடன்....