'அறை எண் 305ல் கடவுள்' படத்தில் உதவி இயக்குநனாக பணியாற்றியபோது, லொகேஷன் தேடலில், திருவல்லிக்கேணியில், ஒரு விடியலில் நானெடுத்த புகைப்படம். 2007ல் எடுத்தது. '2020ல் வல்லரசு எனும் கனவுடன் உறங்கிக் கொண்டிருக்கும் பாரதம்' என்று தலைப்பு கொடுத்திருந்தேன்
உன்னை உப்பு மூட்டை தூக்கி போவேன்
உனக்கு முப்பது வயசு ஆனா கூட
உன்ன பச்சை குதிரை தான்டா சொல்வேன்
உனக்கு மீசை நரைச்சு போனா கூட
எனக்கு ஆசை நரைச்சு போகாதுப்பா..❤️🙃
#STR#comebackstr
மகனே ஓ மகனே.
என் மரத்தில் தோன்றி வந்த விழுதே.
விழுதே என் விழுதே.
இனி எனக்கு உதவு நிழலே! ♥
We want Lyricist STR back! @SilambarasanTR_
https://t.co/w5XVhTH0wO