🙁 💔
ஒருவனின் இன்பத்தையும், துன்பத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடியுமே தவிர எளிதில் உணர முடியாது.
ஒரு இனத்தை கொண்டால் தான் இன்னொரு இனம் வாழலாம் என்பது காட்டுக்குள் மட்டுமே நாட்டுக்குள் அல்ல..
நாடு ஏதோ ஒன்றுதான் ஆனால் சட்டங்கள் இருவிதம்.
#யாழ்பல்கலைக்கழகம்