The man who has carried the hopes of a billion people since 2008 🇮🇳 Happy Birthday, Virat Kohli 🎂
Hope you finish on a high with the 2027 Cricket World Cup 🏆👑
@imVkohli#HappyBirthdayViratKohli
Heartfelt birthday greetings to our Honourable Union Home Minister Thiru. @AmitShah Avl!
On this special day, I pray that Thiru. @AmitShah Avl is blessed with good health, prosperity,and happiness, and continues to serve the people of our great nation for many more years to come.
@polimernews இப்போது அறிவாலயத்தில் அதைத் தானே அள்ளிக்கொண்டு இருக்கற.
தனக்கு என்றால் எதை என்றாலும் அள்ளுவான் எங்கனாலும் அள்ளுவான் சும்மா கிடைக்கல மாநிலங்களவை எம்பி சீட்.
@ikamalhaasan
வணக்கம்@PremallathaDmdk அவர்களே, நமது கேப்டன் தான் வாழும் வரை ஒருநாளும் திமுகவோடு கூட்டணி சேர விரும்பவில்லை. ஆகையால் அவரது எண்ணம் தொடர்ந்து செயல்பட திமுக கூட்டணியை தவிர்த்து விடுங்கள். வேறு யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்து கொள்ளுங்கள். அப்போது தான் அவரது ஆன்மா உறங்கும்.
6 வருஷத்துக்கு முன்னாடி பழைய மானஸ்தனும்,இப்ப மானங்கெட்டவனுமான நடிகர் கமல் போட்ட டிவிட் ..!
திருடர்கள் அனைவரும் திமுகவினரே என்ற உண்மையை சொல்லிட்டு, அந்த திமுகவின் ராஜ்ய சபா உறுப்பினராகி உள்ள நடிகர் கமல் எப்பேர்ப்பட்ட திருடனாக இருப்பார். ?
#கொத்தடிமை_கமல்@ikamalhaasan@mkstalin