#SVTTop10 🥉
Claiming the 3rd throne with resounding success, our #Thalapathy@actorvijay's #Leo 🦁 emerges as a cinematic marvel, living up to its most anticipated status of the year! A riveting Tamil action drama that ignited our screens for 22 electrifying days. 🔥
தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க,
#கைகோர்ப்போம்_துயர்துடைப்போம்.!
• தளபதி விஜய் மக்கள் இயக்கம் @TVMIoffl சார்பாக,
#CycloneMichaung புயலால் பாதிக்கப்பட்ட #தென்சென்னைதெற்கு மாவட்ட சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.!
இந்நிகழ்ச்சியில் தென்சென்னை தெற்கு மாவட்ட தலைவர், அணித் தலைவர்கள், பகுதி, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
@Jagadishbliss@RIAZtheboss
#ThalapathyVijayMakkalIyakkham #TVMI #TVMIChennai #Michaungcyclone #ChennaiRains #ChennaiFloods #TNRains #ReliefMaterial #LEO #Thalapathy68
#Leo watched by Koreans in Carnival Cinemas Singapore.
#SuperstarRajinikanth and #ThalapathyVijay - the undisputed top Kollywood heroes with a truly international fanbase 💥