காசி தமிழ்ச் சங்கம் – சிறப்புச் சொற்பொழிவு 🎤
📅 13.10.2026 | செவ்வாய்
✨ சிறப்பு விருந்தினர்: சித்த மருத்துவர் கு. சிவராமன்
📝 தலைப்பு: “நலம் இனி: நம் முதல் தேடல்”
💡 உணவு, ஆரோக்கியம், அடுத்த தலைமுறைக்கான விழிப்புணர்வு
🌸 காசி தமிழ்ச் சங்கம் – சிறப்புச் சொற்பொழிவு 🌸
📅 13.10.2026 | செவ்வாய்
✨ சிறப்பு விருந்தினர்: சித்த மருத்துவர் கு. சிவராமன்
🎤 தலைப்பு: “நலம் இனி: நம் முதல் தேடல்”
🙏 குடும்பத்தோடு கலந்து பயன்பெறுங்கள்!
காசி தமிழ்ச் சங்கம் – ஆண்டு விழா 2026 🎉 📅 06.09.2026 |
🕘 காலை 9:30
📍 பி.எச்.யூ, கே. என். உடுப்பா அரங்கம்
✨ சிறப்பு விருந்தினர்: மாண்புமிகு எஸ். ராஜலிங்கம் இ.ஆ.ப.
🌐 https://t.co/JzeraMwgZ7 தொடங்கப்பட்டது 🪪 ஆயுள் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது
🌸 காசி தமிழ்ச் சங்கம் – ஆண்டு விழா 2026 🌸 📅 06.09.2026 |
🕘 காலை 9:30 மணி
📍 கே. என். உடுப்பா அரங்கம், பி.எச்.யு
✨ சிறப்பு விருந்தினர்: மாண்புமிகு எஸ். ராஜலிங்கம் இ.ஆ.ப.
💰 சந்தா: மாணவர்கள் ₹200 |
தனிநபர் ₹300 |
குடும்பம் ₹500
🙏 வாராணசியில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளும் கலந்து சிறப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்!
🌸 Kasi Tamil Sangam – Annual Celebration 2026 🌸 📅 06.09.2026 |
🕘 9:30 AM
📍 K.N. Udapa Auditorium, BHU
✨ Chief Guest: Mr. S. Rajalimgam, I.A.S.
📷 The gathering concluded with a simple dinner, strengthening bonds of culture and friendship.
📷 Heartfelt thanks to everyone who joined and made the event truly special.
தமிழ் வாழ்க! தமிழ் வளர்க!
— Kashi Tamil Sangam Varanasi
📷 காசி தமிழ்ச் சங்கம் – சிறப்பு சந்திப்பு 2026 📷
📷 தேதி: 03 ஜூலை 2026
📷 நேரம்: மாலை 6.30 மணி முதல்
📷 இடம்: காஞ்சி காமகோடீஸ்வரர் கோவில், ஹனுமான் காட், வாராணசி
📷 பிரபல திரைப்பட நடிகர் & தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் அவர்கள் காசி வாழ் தமிழ் மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
📷 Kashi Tamil Sangam – Special Gathering 2026 📷
A memorable evening at Kanchi Kamakoteeshwarar Temple, Hanuman Ghat, Varanasi on 03 July 2026!
📷 Renowned film actor & producer #pyramidnatarajan interacted warmly with the Tamil community of Kashi.
🍴 A simple dinner will follow the program.
🙏 We cordially request you to attend with your family and make the occasion memorable.
Long live Tamil! May Tamil flourish!
— Kashi Tamil Sangam Varanasi
🌸 காசி தமிழ்ச் சங்கம் – சிறப்பு சந்திப்பு 2026 🌸
அன்புடையீர்,
பராபவ வருடத்தின் சிறப்பு நிகழ்வாக, காசி தமிழ்ச் சங்கம் ஒருங்கிணைக்கும் இந்நிகழ்விற்கு தங்களை அன்புடன் அழைக்கிறோம்.
✨ Highlight – Renowned film actor & producer Pyramid Natarajan #pyramidnatarajan will meet and interact with the Tamil community of Kashi.
✨ Additional Honour – Hon’ble #varanasi Divisional Commissioner Thiru S. Rajalingam, I.A.S. will also grace the event.