விநாயகர் சிலைகளை வீசி எறிந்ததாக பரவும் தவறான தகவல் !
பரவும் செய்தி
“நெல்லை மாவட்டம் தேவர்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் விநாயகர் சிலைகளை வீசி எறிந்து உடைத்து குப்பை போல் போட்டுள்ளனர்” என்று சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
இது தொடர்பாக தேவர்குளம் காவல் நிலையம் அளித்துள்ள விளக்கத்தில், “தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) கலவையால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டு தேவர்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தற்காலிகமாக வைக்கப்பட்டன. பின்னர் வன்னிக்கோனேந்தல் ஆரம்ப சுகாதார நிலைய மருந்து சேமிப்பு கிடங்கு கட்டடத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு மாற்றப்பட்டன. காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தற்காலிகமாக சிலைகள் வைக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட காணொலி சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான தகவலைப் பரப்பாதீர் !
#IID #TNIID
@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan
தமிழகத்தில் முதன்முறையாக 26.38 லட்சம் பேர் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டி என்கிற வரலாற்றுச் சிறப்பை பெற்ற, SDAT-யின் 'Chief Minister's Trophy 2026' போட்டிகளை நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்திலிருந்து தொடங்கி வைத்தேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (7.9.2026) தலைமைச் செயலகத்தில், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை உயர் அலுவலர்கள் மற்றும் காவலர்கள் சந்தித்து, 2026-2027 ஆம் ஆண்டிற்கான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகளில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
#CMJosephVijay
கள்ளுக்கடை திறப்பதில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது
தமிழகத்தில் கள்ளுக்கடை திறப்பது குறித்து அரசு ஆராய்ந்து முடிவு எடுக்கும் @VigneshTvkCbe 👌🏻
2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் திமுக வை கொத்துப் பரோட்டா போட்ட பிறகும் , பதவி வெறியில் ஆட்சி அமைக்க பாஜக–அதிமுகவுடன் சேர்ந்து திமுக தீட்டிய திட்டம் மீண்டும் ஒரு முறை IUML சட்டமன்ற உறுப்பினரால் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் பெரியார், அண்ணா வழியில் இயங்கும் TVK-விற்கு ஆதரவு அளித்தோம் என்றும் அவர் பேசியுள்ளார் !
திமுகவின் போலி முகமூடி கிழித்தெறியப்படுகிறது, இனியும் அது தொடரும்!
Here is another clip of the IUML MLA from the same speech:
"You (TVK) are an alliance built on an ideology. You hold secular values, accepting both Periyar and Anna, and we decided to support your government because we back your ideology."
In the clip shared by Sun News, when he says, "We won't compromise our principles even for your ministerial posts," he was explicitly referring to the DMK!
Not just that - in his full speech, he completely exposed the DMK-ADMK plans to join hands and form a government. 🤣
Twisting what was said about DMK into TVK? Such low-level tactics, @sunnewstamil!
ஒரு மாணவனின் கனவை நம்பிக்கையாக மாற்றுவதும், திறமையை வெற்றியாக மாற்றுவதும், தடைகளைத் தாண்டி முன்னேறத் வழிவகுப்பதும் ஓர் ஆசிரியரின் வழிகாட்டுதலே.
நல்ல கல்வி ஒரு தலைமுறையை மாற்றும்; நல்ல ஆசிரியர் ஒரு தலைமுறையையே உருவாக்குவார்.
மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் தன்னலமற்ற அர்ப்பணிப்புக்கும், அன்பான வழிகாட்டுதலுக்கும் தலைவணங்கி, தமிழ்நாட்டின் அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் எனது இதயம் நிறைந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிரியர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல… ஒவ்வொரு வெற்றியின் பின்னாலும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்!
#CMJosephVijay #TamilNadu #TeachersDay
Continuous Back to Back 100cr+ Collection in TN
Vijay - 9 Movies ( Mersal to #JanaNayagan )
Rest - 0 ( No Actors in Kollywood Gives Back to Back 100Cr + Movies in TN Other than Vijay )🔥
Even Vijay Retired From Cinema, This Record Will Be Safe💥
இன்று விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தொகுதி மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்து,அவர்களின் மனுக்களைப் பெற்றுக்கொண்டேன்.
மக்கள் முன்வைத்த ஒவ்வொரு கோரிக்கையையும் உரிய துறைகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, தகுந்த நடவடிக்கைகள் மூலம் விரைந்து தீர்வு காணப்படும் என உறுதியளித்தேன்.🙏🏻
S.P.செல்வம் DCE.,MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#VirudhunagarMLA
Attended the wedding reception of Thiru. Sekar Reddy avl.’s daughter S. Bhagyashree and Harshith in Chennai today.
It was a pleasure to join the family on this joyous occasion and convey my heartfelt wishes to the newlyweds for a happy, prosperous and wonderful life together. 💐
@TVKVijayHQ@BussyAnand
மாண்புமிகு அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் ஆகியோர் செப்டம்பர் 9 ஆம் நாள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கும் கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
இவங்க 2 பேருக்கும் Extra 2 ministry post கொடுத்தா கூட எல்லாரும் சந்தோசம்தாபடுவோம்ணா @CMOTamilnadu
Down to earth, Banner poster-னு எந்தவிட Built up பண்ணல, மக்கள தொந்தரவு பண்ணல, அமைச்சருங்கற பந்தா காட்டல,விமர்சனம் வந்தா change பண்ணிக்கறாங்க, செமையா வேல செய்றாங்க 👏👏👏