கட்சிக்காக இரவும் பகலும் உழைத்தவரை வெளியே அனுப்பிட்டு, இப்போ இழப்பு இல்லை என்று சொல்வதை கேட்கவே அருவருப்பாக இருக்கிறது. உங்களால் கட்சி அதலபாதாளத்திற்கு போவது உறுதி. கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சி இல்லாமல் பேசுவதை நிறுத்திவிட்டு @DrTamilisai4BJP கூட சேர்ந்து பதவியை ராஜினாமா செய்யுங்க.
பிரதமர் #NarendraModi அவர்களின் #PMSVANidhi திட்டம் இன்று 6-வது ஆண்டில்!
#தென்சென்னை முழுவதும் உள்ள 1000-க்கும் மேற்பட்ட எளிய வியாபாரிகளுக்கு இந்த நிதியுதவி கிடைக்க அயராது உழைத்த பா.ஜ.க இளைஞரணி தலைவர் திரு.@SuryahSG#SGSuryah