மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.
திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் திகழ்ந்து, ஏழை, எளிய மக்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!
#CMJosephVijay
இப்ப எல்லாருக்கும் இந்த 3 உண்மை strong ah புருஞ்சுருக்கும் :
1. இந்த அரசு அதிகாரிகள் control la நடக்கல
2.இந்த அரசுல டெல்லியே நெனச்சாலும் விஜய் எடுக்கறதுதா முடிவு
3.விஜய் ஒரு வாக்கு கொடுத்தா எவ்ளோ pressure வந்தாலும் அத கண்டிப்பா தைரியமா பண்ணுவாரு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (25.8.2026) தலைமைச் செயலகத்தில், பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவைச் சேர்ந்த திரு.ஜி.சுப்பிரமணியன், திரு.எஸ்.டி. கதிரேசன் மற்றும் உள்ளுர் விவசாயப் பெருமக்கள் சந்தித்து, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் அரசால் கைவிடப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
#CMJosephVijay
Jananayagan enters the 5th week !🔥
One show each on Saturday & Sunday at Kamala RGB Laser Dolby 7.1 Main Screen ❤️🔥
Saturday Evening - 7:50 PM
Sunday Afternoon - 12:55 PM
Book now and celebrate the 5th Week of #Jananayagan with us at Kamala Cinemas 🧨
@actorvijay@CMOTamilnadu