இந்த உலகம் எப்போதுமே உண்மை, நம்பிக்கை, நேர்மை ஆகிய மூன்றுக்கும் மட்டுமே உரிய வெகுமதியை வழங்கக் காத்திருக்கிறது. அவற்றைக் கைவிடாமல் இருப்பதே நம் உண்மையான வெற்றி. இந்த வீடியோ பற்றி என்ன தோணுது.👌🏻
@TRBRajaa
கேட்டுச்சா.....
ஆந்திராவை தவிர்த்து... தமிழ்நாட்டை தேர்வு செய்த WEG நிறுவனம் 🔥🔥
பிரேசிலைச் சேர்ந்த...
மின் உபகரண உற்பத்தி நிறுவனமான WEG....
தருமபுரியில் ரூ.2,000 கோடி முதலீடு..
சுமார் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்...
👏👏👏🔥🔥🔥🔥..
@KodeeswaRaja_@aperumalmani This shows how these so called DMK aligned “political analysts” have zero knowledge on the political domain. They seem to be just venting commentary that serves their payment or personal agendas. The 2026 election exposed just how hollow these people are in terms of knowledge.
இது உண்மையிலேயே மனதை உலுக்கும் செய்தி! 🤯 மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா ஒரு அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்: நாம் மாதாமாதம் பணம் கொடுத்து வாங்கும் சாப்ட்வேர்களின் (Software) காலம் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது! 🛑💻
"ஏஜென்ட் யுகத்தில் (Agent era) பிசினஸ் அப்ளிகேஷன்கள் அனைத்தும் வீழ்ச்சியடையும். அவை வெறும் பிசினஸ் லாஜிக் கொண்ட டேட்டாபேஸ்கள் மட்டுமே. இனி அந்த லாஜிக் அனைத்தும் AI ஏஜென்ட்களிடம் (AI Agents) சென்றுவிடும், பின்பு மக்கள் பேக்கெண்டுகளை (backends) மாற்றத் தொடங்குவார்கள்," என அவர் கூறியுள்ளார். 🤖📊
உலகிலேயே அதிக பிசினஸ் சாப்ட்வேர்களை விற்பனை செய்யும் நபர், இந்த சாப்ட்வேர்கள் எதிர்காலத்தில் AI ஏஜென்ட்கள் தரவுகளை எழுதும் வெறும் 'ஸ்டோரேஜ் பாக்ஸ்களாக' (Storage box) எப்படி மாறப்போகிறது என்பதை இந்த 2 நிமிட வீடியோவில் தெளிவாக விளக்குகிறார். ⏱️📦
மென்பொருளின் பரிணாம வளர்ச்சி:
Apps ➡️ Copilots ➡️ Agents ➡️ தானாக இயங்கும் சாப்ட்வேர் (Software That Runs Itself) 🔄✨
யார் வேண்டுமானாலும் ஒரு புதிய ஆப்பை (App) கற்றுக்கொள்ளலாம். ஆனால் அந்த ஆப்பையே ரீப்ளேஸ் செய்யும் AI ஏஜென்ட்களை இயக்க பெரும்பாலானோர் கற்றுக்கொள்வதில்லை. இதை கற்பதுதான் எதிர்காலம்! 🚀
இந்த 2 நிமிட வீடியோ எந்தவொரு $1,000 AI கோர்ஸை விடவும் அதிக மதிப்புமிக்கது. தவறாமல் இதை Bookmark செய்து வையுங்கள்! 📌💎
#AI #SatyaNadella #Microsoft #ArtificialIntelligence #AIAgents #TechNews #FutureOfTech #Tamil #Technology #TechTrends
தீபாவளிக்கு சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்லும் மக்கள் வருடா வருடம் போதிய பேருந்து இல்லாமல் தவியாய் தவித்தனர் என மக்களின் சாபங்களையும்,புலம்பல்களையும் கேட்டிருக்கிறோம்....இந்த வருடம் அப்படி ஒரு செய்தி கேள்விப்படவே இல்லை🔥
தீபாவளி வாழ்த்தோ...பிறந்தநாள் வாழ்த்தோ எதை சொன்னால் என்ன....தன் பொறுப்பை சரியாக செய்த அமைச்சர் @TamilanParthib1 அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர் 👍✍️